தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் நோவா -டைனா

கைப்போசிஸ் அல்லது பின்கூனல் மற்றும் முதுகெலும்பு காசநோய் போன்ற பிற பிரச்சினைகளுக்கு நெஞ்சு-முதுகெலும்புப் பகுதியின் மேம்பட்ட ஸ்திரத்தன்மைக்கு அதிகப்படியான வெளிப்புற சப்போர்ட் தேவை.
[/vcex_teaser]

தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் 2 வகைகளில் கிடைக்கப்பெறுகிறது
தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் -டைனா
முதுகெலும்பின் மேம்பட்ட ஸ்திரத்தன்மைக்காக இலேசான எடை கொண்ட பாலிபுரோப்பிலீனால் செய்யப்பட்டது. தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் -டைனாவின் சிறப்பம்சங்கள் (மற்றும் நன்மைகள்). உடலமைப்பு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது மற்றும் நோயாளிகளுக்கான அதிகபட்ச சப்போர்ட்டுக்காக சிறந்த முறையில் பேட் செய்யப்பட்டது. சிறந்த போருத்தத்துக்காக முன்பக்கம் அமைக்கப்பட்ட எலாஸ்டிக் கோர்செட். எளிதான பயன்பாடு மற்றும் அகற்றத்துக்கு வெல்க்ரோ ஸ்ட்ராப். பின்புற நெஞ்சுக்கூட்டில் அமைக்கப்பட்ட நீட்டிப்பு நெஞ்சு-முதுகெலும்புப் பகுதிக்கு சிறந்த ஸ்திரத்தன்மையை வழங்கும்
தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் நோவா -டைனா
EVA பூசப்பட்ட துணியால் செய்யப்பட்டது. தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் நோவா -டைனாவின் சிறப்பம்சங்கள். பின்புற நெஞ்சுக்கூட்டில் அமைக்கப்பட்ட நீட்டிப்பு நெஞ்சு-முதுகெலும்புப் பகுதிக்கு சிறந்த ஸ்திரத்தன்மையை வழங்கும்
[/vcex_teaser]

தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் 2 வகைகளில் கிடைக்கப்பெறுகிறது
தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் -டைனா
தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் நோவா -டைனா
[/vcex_teaser]
Size | Small | Medium | Large | X-Large |
---|---|---|---|---|
In cm | 85-95 | 95-105 | 105-115 | 115-125 |
Secure the hook and loop closure in the front.
Then adjust the shoulder straps to correct the shoulder posture.[/vcex_teaser]
முதுகெலும்பு காசநோய்
நெஞ்சு-முதுகெலும்பு பகுதியின் நிலையான எலும்புமுறிவு[/vcex_teaser]
Buy Dyna Thoraco Lumbar Appliance
Related Products
[/vcex_teaser]
[/vcex_teaser]