மெட்டேர்னிட்டி பேட் – நியூமாம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறந்த உடனேயே அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டு, 10 நாட்களுக்கு மேல தொடர்ந்து இருக்கும். குழந்தை பிறந்த உடனேயே ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்களுக்கு ஒருமுறை பேட் மாற்ற வேண்டியிருக்கும். அடுத்த மூன்று நாட்களில் மூன்று அல்லது நான்கு மணிநேரங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியிருக்கும். இரத்தப்போக்கு அதிகப்படியாக இருக்கும் என்பதால், சாதாரண பேட்கள் இந்த சமயத்தில் பொருத்தமானதாக இருக்காது. எனவே சாதாரண சானிட்டரி பேட்களை விட மெட்டேர்னிட்டி பேட்களை வாங்கவேண்டியது அவசியம். மெட்டேர்னிட்டி பேட்கள் நீளமானதாகவும், மேன்மையானதாகவும் மற்றும் அதிகம் உறிஞ்சக்கூடியதாகவும் இருக்கும்.
[/vcex_teaser]

நியூமாம் மெட்டேர்னிட்டி பேடின் நன்மைகள்:
- இதன் சூப்பர் அப்ஸார்பன்ட் பாலிமர் அதிக அளவிலான திரவத்தை விரைவாக உறிஞ்சி ஜெல் போன்ற பொருளாக மாற்றிவிடும், இதனால் அந்தப் பகுதி சுத்தமாகவும் உலர்வாகவும் இருக்கும்.
- சாதாரண பேட்களை விட இது அதிக நீளமும் அகலமும் கொண்டதால், பின்பக்க மற்றும் பக்கவாட்டுக் கசிவைத் தடுக்கக்கூடியது.
- பக்கவாட்டின் எலாஸ்டிக் பகுதிகள் கசிவைத் தடுக்கக்கூடியது.
- இதன் மெட்டீரியல் மென்மையாகவும், எரிச்சல் ஏற்படுத்தாததாகவும் இருப்பதால் முழுமையான வசதியை அளிக்கும்.
- அதிக உறிஞ்சும் தன்மை பேடை அடிக்கடி மாற்றும் வேலையைக் குறைக்கும்.
- இதன் பரந்த ஒட்டும் ஸ்ட்ரிப் பாதுகாப்பான பொருத்தத்தை உறுதி செய்யும்.
[/vcex_teaser]

Available styles:
MAXIPAD (For the first 3 days after delivery when the flow is maximum)
MEDI PAD (From the 4th day onwards, for reduced flow)
[/vcex_teaser]
Size Available
Product Style | MEDIPAD | MAXIPAD |
---|---|---|
Absorbency Capacity | 450 ml | 850 ml |
Stick the pad firmly on to the panties
Replace the pad once it reaches
Dispose the product after use(do not flush)[/vcex_teaser]