லிம்போடெமா ஸ்டாக்கிங்ஸ்

லிம்போடெமா என்றால் என்ன?
லிம்போடெமா என்பது தோலின் அடிப்பகுதியில் உள்ள கொழுப்புத் திசுக்களில் நிணநீர் சேர்ந்துகொள்ளும் ஒரு நிலையாகும். இது முழங்கிப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்து. லிம்போடெமா ஸ்டாக்கிங்ஸ் நிணநீர் திரவ ஓட்டத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் நிணநீர் கோர்த்துக் கொள்வதைத் தடுக்கும் ஒரு கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ் ஆகும். புற்றுநோய்க் கட்டியுடன் சேர்த்து நிணநீர் சுரப்பிகளும் சேர்த்து அகற்றப்படுகின்ற புற்றுநோய் நோயாளிகளிடம் இரண்டாம் நிலை லிம்போடெமா காணப்படும்.
மார்பகப் புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளும் 30% பெண்களுக்கு லிம்போடெமா ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. லிம்போடெமா அறுவைசிகிச்சையின் பின்னர் உடனடியாகவோ (குறுகிய கால லிம்போடெமா) அல்லது பலமாதங்கள் கழித்தோ (நீண்டகால லிம்போடெமா) ஏற்படலாம்.
லிம்போடெமா ஸ்டாக்கிங்ஸ் எவ்வாறு உதவும்?
கம்ப்ரேஸான் லிம்போடெமா ஸ்டாக்கிங்ஸ் மற்றும் ஸ்லீவ்ஸ் பின்வருவனவற்றில் உதவும்:
நிறுத்தம் (கிழிந்த நிணநீர் குழாய்களில் இருந்து நிணநீர் திரவத்தின் ஓட்டத்தை நிறுத்தும்)
ஃபைப்ரோஸிஸை மென்மையாக்குகிறது (மூட்டு கடினமாதலின் விளைவாக சுழற்சி ஓட்டத்தில் குறைவு ஏற்படும்)ஃபைப்ரோஸிஸை மென்மையாக்குகிறது (மூட்டு கடினமாதலின் விளைவாக சுழற்சி ஓட்டத்தில் குறைவு ஏற்படும்)
நிணநீர் திரவம் கோர்த்துக்கொள்வதை குறைக்கும் (மூட்டுக்கு ஓட்டத்தை அழுத்துவதன் மூலம்)
[/vcex_teaser]

வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்களில் ஏன் லிம்போடெமா சிறந்த தேர்வாக கருதப்படுகிறது?
- கம்ப்ரஸான், துல்லியமான மற்றும் படிப்படியான அழுத்தத்தை வழங்கும் வகையில் ஐரோப்பிய இயந்திரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
- கம்ப்ரஸான், ஐரோப்பிய தரநிலைகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டாக்கிங்களின் பாதி (எம்ஆர்பி) விலையிலேயே கம்ப்ரஸான் ஸ்டாக்கிங்ஸ் சர்வதேச தரத்தை வழங்குகிறது, இதன்மூலம் வெரிகோஸ் வெய்ன் ஸ்டாக்கிங்கள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கப்பெறுமாறு செய்கிறது.
[/vcex_teaser]

- பிற உற்பத்தியாளர்களால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் “ஸ்டாக்கிங்குகள்”, “தைக்கப்பட்டதாகவோ” அல்லது “ட்யூபுலர் கார்மென்ட்டாகவோ” இருக்கும். இவை துல்லியமான மற்றும் படிப்படியான அழுத்தத்தை வழங்கும் வழங்குவதில்லை. கால்களிலிருந்து மேல்நோக்கியவாறான இரத்த ஓட்டத்தை உறுதி செய்வதற்கு படிப்படியான அழுத்தம் அவசியமானது. முறையற்ற அழுத்த மாறுபாடுகள் நோயாளியின் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யலாம்.
- தரம், நீடித்த உழைப்பு மற்றும் சரும பாதிப்புகள் ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்வதற்கு தொழில்நுட்ப கட்டமைப்பு கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட இழைகளை கம்ப்ரஸான் பயன்படுத்துகிறது.
- இதேபோன்று கிடைக்கப்பெறும் பிற மலிவு விலை தயாரிப்புகளைப் போல அல்லாது, பல மாதங்களிலான பயன்பாட்டின் பின்னரும் கம்ப்ரஸான் அதன் அழுத்த விகிதங்களைத் தக்கவைக்கிறது.
- இந்தியா முழுவதும் 2000 விநியோகஸ்தர்கள் மூலம் கிடைக்கப்பெறுகிறது.
- உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தீர்வினை வழங்குவதற்கான சிறப்பான பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர்
[/vcex_teaser]

Comprezon Lymphoedema Stockings and Sleeves are available in Class 2 (23-32 mmHg pressure) and Class 3 (34-46 mmHg pressure).
Class 2 is usually prescribed for Mild Lymphoedema and Class 3 for Severe Lymphoedema.
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1502523322437{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#f9f9f9″ content_color=”#0a0a0a”]
கம்ப்ரஸான் லிம்போடெமா ஸ்டாக்கிங்ஸ் பின்வரும் ஸ்டைல்களில் கிடைக்கப்பெறுகிறது:
AD – முழங்காலுக்கு கீழ்
AF – நடுத்தொடை
AG – இடுப்பும் தொடையும் சேருமிடம் வரை
AGTR – வலது காலில் இடுப்பும் தொடையும் சேருமிடம் வரை பெல்ட்டுடன்
AGTL – இடது காலில் இடுப்பும் தொடையும் சேருமிடம் வரை பெல்ட்டுடன்
AT – பேண்டி ஹவுஸ்
ATM – மெட்டானிட்டி பேண்டி ஹவுஸ்
[/vcex_teaser]
SIZES | Small | Medium | Large | X- Large | XX- Large |
---|---|---|---|---|---|
cA | 18-21 | 20-23 | 22-25 | 24-27 | 26-29 |
cC | 15-17 | 17-19 | 19-21 | 21-23 | 23-25 |
cE | 23-29 | 26-32 | 29-35 | 32-38 | 35-41 |
cG | 25-32 | 29-36 | 33-40 | 37-44 | 41-48 |
Style Available
AG | CG | AGH | CGH |
---|
தலைகீழ் பகுதிக்குள் கையை வைத்து கட்டைவிரல் துளை வழியாக செருகவும்
கையில் மீதமுள்ள பகுதி கையை மேலே இழு
கையை மென்மையான மேல்நோக்கி கொண்டு சுருக்கங்களை சுத்தப்படுத்தவும்
உங்கள் பின்புறம் மீள் வளைவை எடுத்து, முன்னால் கொக்கி மற்றும் வளைய மூடுதலுடன் அதைப் பாதுகாக்கவும்[/vcex_teaser]
Class 3(34 – 46mmHg): கடுமையான லிம்போடீமா & யானைக்கால்[/vcex_teaser]
Related Products
மேலும் வாசிக்க[/vcex_teaser]