பேட் ஃபிக்ஸேட்டர்

நியூமாம் பேட் ஃபிக்ஸேட்டர் இருந்தால், பிரசவத்திற்கு பின்னரான இரத்தப்போக்கின் காரணமாக ஏற்படும் கடினமான கறைகளை அகற்றுவதற்கு நீண்டநேரம் செலவழிக்கத் தேவையில்லை. பிரசவித்த பெண்கள் தங்கள் அண்டர்வேர்களை அடிக்கடி மாற்றத்தேவையில்லை. இதன்மூலம், குழந்தையுடன் அதிக நேரம் செலவழித்தல் போன்ற தாய்மையின் முக்கியமான பங்குகளில் கவனம் செலுத்தமுடியும். நியூமாம் பேட் ஃபிக்ஸேட்டர் பேட்களை மென்மையாகவும் நேர்த்தியாகவும் தக்கவைப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்ட்ரெட்ச் ஆகக்கூடிய ஃபேப்ரிக் மற்றும் இதன் வடிவம் ஆகியவை ஒரு சிசேரியன் பிரசவத்தின் பின்னர் அவர்கள் அறுவைசிகிச்சை காயத்தின் மேற்புறம் அல்லது கீழ்ப்புறம் அணிந்துகொள்வதற்கு வசதியாக உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தனித்துவமான மெட்டீரியலை நன்கு துவைத்துக்கொள்ளலாம், மற்றும் மெட்டீரியல் விரைவில் உலர்ந்துவிடக்கூடியது என்பதால் ஒரு நடைமுறையிலான, எளிதான பராமரிப்பை அனுமதிக்கிறது.
[/vcex_teaser]

- விளிம்பற்ற, மென்மையான மற்றும் ஸ்ட்ரெட்ச் ஆகக்கூடிய வெயிஸ்ட் பேண்ட் அடிவயிற்றின் மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்விளிம்பற்ற, மென்மையான மற்றும் ஸ்ட்ரெட்ச் ஆகக்கூடிய வெயிஸ்ட் பேண்ட் அடிவயிற்றின் மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்
- கூடுதல் ஸ்ட்ரெட்ச் ஆகத்தக்க லெக் ஓப்பனிங் வசதியை அளிக்கும்
- இதன் காற்றோட்டத்தை அனுமதிக்கக்கூடிய மெட்டீரியல் பூஞ்சைத் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்இதன் காற்றோட்டத்தை அனுமதிக்கக்கூடிய மெட்டீரியல் பூஞ்சைத் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்
- இதன் மென்மையான, இலேசான, ஸ்ட்ரெட்ச் ஆகக்கூடிய வடிவமைப்பு அழுத்தம், எரிச்சல் மற்றும் வலியைத் தடுக்கும்இதன் மென்மையான, இலேசான, ஸ்ட்ரெட்ச் ஆகக்கூடிய வடிவமைப்பு அழுத்தம், எரிச்சல் மற்றும் வலியைத் தடுக்கும்
- டெலிவரிக்கு பின்னர் சானிட்டரி பேட்களை உகந்த முறையில் தக்கவைக்கும்
[/vcex_teaser]

Available in sizes S, M, L, XL, XXL and XXXL
[/vcex_teaser]
Size | Small | Medium | Large | X-Large | XX-Large | XXX-Large |
---|---|---|---|---|---|---|
CMS | 65-76 | 77-88 | 89-100 | 101-112 | 113-124 | 125-136 |
Slip on the product to wear
Pads not included in the packet[/vcex_teaser]