Go to Top

தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் -டைனா

கைப்போசிஸ் அல்லது பின்கூனல் மற்றும் முதுகெலும்பு காசநோய் போன்ற பிற பிரச்சினைகளுக்கு நெஞ்சு-முதுகெலும்புப் பகுதியின் மேம்பட்ட ஸ்திரத்தன்மைக்கு அதிகப்படியான வெளிப்புற சப்போர்ட் தேவை.
தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் நெஞ்சு-முதுகெலும்புப் பகுதியின் உறுதியான சப்போர்ட்டுக்கும் மற்றும் கூனை நேராக்குவதற்கும் உதவுகிறது.

 

தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் 2 வகைகளில் கிடைக்கப்பெறுகிறது

தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் -டைனா

Thoraco Lumbar Appliance – Dyna

முதுகெலும்பின் மேம்பட்ட ஸ்திரத்தன்மைக்காக இலேசான எடை கொண்ட பாலிபுரோப்பிலீனால் செய்யப்பட்டது.

 

தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் -டைனாவின் சிறப்பம்சங்கள் (மற்றும் நன்மைகள்)

  • உடலமைப்பு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது மற்றும் நோயாளிகளுக்கான அதிகபட்ச சப்போர்ட்டுக்காக சிறந்த முறையில் பேட் செய்யப்பட்டது
  • சிறந்த போருத்தத்துக்காக முன்பக்கம் அமைக்கப்பட்ட எலாஸ்டிக் கோர்செட்
  • எளிதான பயன்பாடு மற்றும் அகற்றத்துக்கு வெல்க்ரோ ஸ்ட்ராப்
  • பின்புற நெஞ்சுக்கூட்டில் அமைக்கப்பட்ட நீட்டிப்பு நெஞ்சு-முதுகெலும்புப் பகுதிக்கு சிறந்த ஸ்திரத்தன்மையை வழங்கும்

தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் நோவா -டைனா

Thoraco Lumbar Appliance Nova – Dyna

EVA பூசப்பட்ட துணியால் செய்யப்பட்டது

தோராகோ லம்பார் அப்ளையன்ஸ் நோவா -டைனாவின் சிறப்பம்சங்கள்

  • பின்புற நெஞ்சுக்கூட்டில் அமைக்கப்பட்ட நீட்டிப்பு நெஞ்சு-முதுகெலும்புப் பகுதிக்கு சிறந்த ஸ்திரத்தன்மையை வழங்கும்

அறிகுறிகள்:

  • பின்கூனல்
  • முதுகெலும்பு காசநோய்
  •  நெஞ்சு-முதுகெலும்பு பகுதியின் நிலையான எலும்புமுறிவு

தோராகோ லம்பார் அப்ளையன்ஸின் அளவு விவரக்குறிப்புகள்

Circumference Measurement around chestSizeSmallMediumLargeX-Large
Chest CircumferenceIn cm85-9595-105105-115115-125