Go to Top

ஆங்கிள் பிரேஸ் – ஸெகோ

Ankle Brace

 

ஸெகோ ஆங்கிள் பிரேஸ் மென்திசுக் காயங்களின் போது அணிவதற்கான உகந்த தேர்வு ஆகும். “ஃபிகர் ஆஃப் 8” வடிவத்தில் இந்த தயாரிப்பை பயன்படுத்தமுடியும். சிறந்த கம்ப்ரஷன் மற்றும் நிவாரணத்துக்காக, ஸெகோ ஆங்கிள் பிரேஸ் முழுமையான எலாஸ்டிக் மெட்டீரியலால் செய்யப்பட்டுள்ளது.

ஓர் ஆங்கிள் பிரேஸை பயன்படுத்துவதற்கான அறிகுறிகள்:

மென்திசுக் காயங்கள்
தொடர்புடைய தயாரிப்புகளையும் பார்க்கவும்:

அளவுகள்

கணுக்காலின் அளவு சென்டிமீட்டரில்

Circumference Measurement around ankleSizeSmallMediumLargeX-LargeXX-Large
Ankle SizeIn cm15-2020-2525-3030-3535-40