லம்போ ஸாக்ரல் கோர்ஸெட் – டைனா




மனிதர்களில் சுமார் 80% பேருக்கு அவர்களின் வாழ்வின் ஏதேனும் ஒரு சமயத்தில் முதுகு வலி ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 40% கீழ்முதுகு வலியாக உள்ளது. டைனா லம்போ ஸாக்ரல் கோர்ஸெட் என்பது வழக்கமான வகையிலான லம்போ ஸாக்ரல் பெல்ட் ஆகும். இது ஸான்ஃபோரைஸ்டு காட்டன், எலாஸ்டிக் மற்றும் ஃபோம் பேடிங் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த LS பெல்ட்டானது 28″ முதல் 52″ வரை 2″ மாறுபாடுகளில் கிடைக்கப்பெறுகிறது.
[/vcex_teaser]
இந்த LS பெல்ட் S, M, L மற்றும் XL அளவுகளில் கிடைக்கப்பெறுகிறது. டைனா ப்ரீத் லம்போ ஸாக்ரல் கோர்ஸெட்டானது முழுமையாக காற்றுபுகக்கூடிய வகையிலான எலாஸ்டிக்கால் செய்யப்பட்ட மேம்பட்ட லம்போ ஸாக்ரல் பெல்ட் ஆகும். இந்த மெட்டீரியல் சருமத்தை காற்றோட்டத்துடன் இருக்கச் செய்கிறது. எனவே நீண்டநேரம் பயன்படுத்தும்போதும் இது வசதியாக இருக்கும்.
[/vcex_teaser]
அனைத்து வகைகளிலுமே முதுகுத்தண்டின் இருபுறமும் அதிகப்படியான இயக்கங்களைத் தடுப்பதற்காக உறுதியான மற்றும் சற்றே வளையும் தன்மைகொண்ட 2 பட்டைகள் (semi-rigid bars) உள்ளன. சிறப்பான பொருத்தத்துக்காக இந்த பட்டைகள் தனிநபரின் உடலமைப்புக்குத் தகுந்தவாறு மோல்ட் செய்துகொள்ள முடியும். டைனா ப்ரீத் X லம்போ ஸாக்ரல் கோர்ஸெட்டானது முழுமையாக காற்றுபுகக்கூடிய வகையிலான எலாஸ்டிக்கால் செய்யப்பட்ட மேம்பட்ட லம்போ ஸாக்ரல் பெல்ட் ஆகும். இந்த மெட்டீரியல் சருமத்தை காற்றோட்டத்துடன் இருக்கச் செய்கிறது. எனவே நீண்டநேரம் பயன்படுத்தும்போதும் இது வசதியாக இருக்கும். கூடுதல் சப்போர்ட்டுக்காக இந்த LS பெல்ட்டில் இரண்டு கூடுதலான பேக் ஸ்ட்ராப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது S, M, L, XL ஆகிய சைஸ்களில் கிடைக்கப்பெறுகிறது.
[/vcex_teaser]
டைனா மூன்று வகைகளில் கிடைக்கப்பெறுகிறது:
லம்போ ஸாக்ரல் கோர்ஸெட் – டைனா
லம்போ ஸாக்ரல் கோர்ஸெட் – டைனா ப்ரீத்
லம்போ ஸாக்ரல் கோர்ஸெட் – டைனா ப்ரீத் X
[/vcex_teaser]
SIZE | Small | Medium | Large | X-Large | XX-Large |
---|---|---|---|---|---|
CMS | 70-80 | 80-90 | 90-100 | 100-110 | 110-120 |
காலை சுற்றி தயாரிப்பு மடிக்க மற்றும் ஓவல் வடிவ திறப்பு சரியாக வட்ட வடிவில் இருக்கும் எலும்பு பகுதியில் வருகிறது என்று உறுதி.
நெடுங்காலத்திற்கு மேலேயும், கீழே இருக்கும் வெல்க்ரோஸைப் பிடுங்கவும், பின்னர் மீதமுள்ள வெல்க்ரோஸைக் கட்டுங்கள்.[/vcex_teaser]
முழங்கால் உறுதியற்றவர்களுக்கான சுதந்திரமான நடைபயிற்சிக்கு ஒரு உதவி என
குழந்தைகள் போதுமான முழங்கால் மூட்டுக்கான ஆதரவாக செயல்பட வேண்டும்[/vcex_teaser]