போஸ்ட் மெட்டேர்னிட்டி கோர்ஸெட் – க்ளிங் 25

போஸ்ட் மெட்டேர்னிட்டி கோர்ஸெட்டை நான் எதற்காக பயன்படுத்தவேண்டும்?
கர்ப்பகாலத்தின்போது, கர்ப்பப்பை விரிவாக்கம் காரணமாக அடிவயிற்றில் உள்ள தசைகள் விரிவடைகின்றன. வளரும் சிசுவுக்கு இடமளிப்பதற்காக இடுப்புப்பகுதியும் விரிவடையும். குழந்தை பிறந்தபின்னர், கர்ப்பப்பையானது அதன் கர்ப்பத்துக்கு முந்தைய நிலைமையை அடைவதற்கு 6 வாரங்கள் எடுக்கிறது. குழந்தை பிறந்த பின்னர் அடிவயிற்றின் சுவர்களும் தளர்ந்து போகின்றன. போஸ்ட் மெட்டேர்னிட்டி கோர்ஸெட் ஆனது, தாய் தனது கர்ப்பகாலத்துக்கு முந்தைய நிலைமையை அடையும் செயல்முறையை துரிதப்படுத்துவதற்கு உதவும் அதிகப்படியான சப்போர்ட்டையும் அழுத்தத்தையும் அளிக்கிறது.
ஒரு சிசேரியன் அறுவைசிகிச்சையின் பின்னரும் கூட, போஸ்ட் மெட்டேர்னிட்டி கோர்ஸெட்டை அணிந்துகொள்வது என்பது பரிந்துரைக்கப்படுகிறது. இந்தச் சூழலின்போது, அறுவைசிகிச்சை செய்யப்பட்ட இடத்திற்கு கோர்ஸெட் கூடுதல் சப்போர்ட்டையும், அழுத்தத்தையும் அளிக்கும். இதனால் அந்தப் பகுதிக்கு இரத்தஓட்டம் அதிகமாகி அறுவைசிகிச்சையால் ஏற்படும் புண்ணானது விரைவாக ஆறிவிடும். இதே காரணங்களுக்காக, வயிறு குறைப்பு அறுவைசிகிச்சை (அப்டாமினோபிளாஸ்டி), கருப்பை நீக்க சிகிச்சை (ஹிஸ்டரக்டமி), கொழுப்பு உறிஞ்சல் சிகிச்சை (லிப்போஸக்ஷன்) மற்றும் உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சை போன்ற அடிவயிற்றில் மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சைகளிலும் இத்தகைய கோர்ஸெட் பயனுள்ளதாக இருக்கும்.
[/vcex_teaser]

இன்று கிடைக்கப்பெறும் போஸ்ட் மெட்டேர்னிட்டி கோர்ஸெட்களிலேயே சிறந்த ஒன்றாக க்ளிங் கருதப்படுவது எதனால்?
- க்ளிங் 25 செமீ அகலம் கொண்டது; ஆனால் பிற கோர்ஸெட்கள் 20 செமீ அகலம் கொண்டவை, அவை அடிவயிற்றை முழுமையான வகையில் மூடாது.
- க்ளிங் முழுமையான எலாஸ்டிக் கொண்டது மற்றும் துணி மற்றும் எலாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பிற தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் க்ளிங் சிறப்பாகப் பொருந்தக்கூடியது.
- க்ளிங் சருமத்தை பாதிக்காத வகையிலான உயர்தர, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
- நீண்டகாலப் பயன்பாட்டின் பின்னரும் கூட க்ளிங்கின் எலாஸ்டிக் தன்மை நீடித்திருக்கும்.
[/vcex_teaser]

- க்ளிங் மிகவும் மெல்லியதாகவும், ஆடைகளுக்குள்ளே எளிதில் பொருந்தக்கூடியதாகவும் இருக்கும். இதன் பெயரில் இருந்தே, க்ளிங் உங்கள் உடலை ஒட்டியவாறு பொருந்தி, நீண்ட நேரத்திற்கு அணிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
- க்ளிங்கில் எளிதாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வகையிலான வெல்க்ரோ பட்டைகள் உள்ளன. மேலும் உங்கள் வயிற்றை சில இன்ச்கள் குறித்த பின்னரும் கூட இதனை நீங்கள் அணிந்துகொள்ளமுடியும். வேறு சில கோர்ஸெட்களில் பயன்படுத்துவதற்கு கடினமாக இருக்கும் வகையில் ஹூக்குகளும் பக்கிள்களும் காணப்படுகின்றன.
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”மாறுபாடுகள்” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526535468511{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#ffffff” content_color=”#0c0c0c”]
Cling offers two variants of Post Maternity Corset
Cling Post Maternity Corset
Cling Breath Post Maternity Corset
[/vcex_teaser]
Size | Small | Medium | Large | X-Large | XX-Large | XXX -Large |
---|---|---|---|---|---|---|
In cm | 70-80 | 80-90 | 90-100 | 100-110 | 110-120 | 120-130 |
ஹூக் மற்றும் லூப் மூடல் ஆகியவற்றைக் கையாளவும், கட்டுப்படுத்தவும் முடிந்த வரை, முடிந்தவரை தயாரிப்பு முடிவின் இருபுறமும் நீட்டவும்[/vcex_teaser]
பிந்தைய மகப்பேறு[/vcex_teaser]