டென்னிஸ் எல்போ பிரேஸ்

முழங்கைக்கு ஆதரவளிக்கும் தசைநார்களில் வீங்கிப் போவதால் அல்லது கிழிந்து போவதால் ஏற்படுகிறது. இது வழக்கமாக (பெரும்பாலும்) டென்னிஸ் விளையாடுபவர்களுக்கு ஏற்படுவதால் இந்தப் பெயரைப் பெற்றது. டென்னிஸ் எல்போவில், மணிக்கட்டு மற்றும் கைகளின் தொடர்ச்சியான இயக்கம் காரணமாக முன்கைப் பகுதியில் உள்ள தசைகளில் இருந்து முழந்கையின் மூட்டுப் பகுதிக்கு நீட்சியடையும் தசை நார்களில் சிறிய அளவில் கிழிந்து போய் வீங்கக் கூடும். விளையாடும்போது வீரர்கள் தாங்கள் கையாளுகின்ற பின்கை உத்தியை மோசமான முறையில் பயன்படுத்துவதன் காரணமாக இது ஏற்படுகிறது.
[/vcex_teaser]

டென்னிஸ் எல்போ பிரேஸ் – டைனா
டைனா டென்னிஸ் எல்போ பிரேஸ் முன்கை தசைகளை முழங்கையுடன் இணைக்கும் தசைநார்களுக்கு ஆதரவை வழங்கும். இது தசை நார்களில் ஏற்படும் பிறழ்வுகளைக் குறைப்பதற்கு அதிகபட்ச கம்ப்ரஷனை வழங்கும். இந்த பிரேஸில் உள்ள ஒரு வெல்க்ரோ அட்டேச்மெண்ட் மூலம், எந்த அளவிலான முன்கைக்கும் பொருத்திக்கொள்ளலாம். இந்த தயாரிப்பு வலது அல்லது இடது கை இரண்டிலும் பொருந்தக்கூடியது. இந்த பிரேஸை அணிவதால் தசைநார்களின் காயத்தால் ஏற்படும் வலி குறைந்து, தசைநார்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1502708234011{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#0f0f0f” content_color=”#ffffff”]
டென்னிஸ் எல்போ பிரேஸ் எக்ஸ்ட்ரா – டைனா
டைனா டென்னிஸ் எல்போ பிரேஸ் எக்ஸ்ட்ரா டென்னிஸ் காயங்களுக்கான உகந்த சப்போர்ட்டை அளிக்கும். இதன் கூடுதல் நீளமானது விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளுக்கு முன்னரும் பின்னருமான சிறந்த பொருத்தத்தையும், வசதியையும் அளிக்கும். எந்த அளவிலான முன்கைக்கும் பொருந்தும் வகையில் இந்த பிரேஸில் ஒரு வெல்க்ரோ அட்டேச்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு வலது அல்லது இடது கை இரண்டிலும் பொருந்தக்கூடியது.
[/vcex_teaser]

டென்னிஸ் எல்போ பிரேஸ் எக்ஸ்ட்ரா – டைனா இன்னோலைஃப்
தலைச்சிறந்த தரத்தையும், வசதியையும் அத்தோடு கூடுதலாக அழகிய வடிவமைப்பையும் விரும்புகின்ற பிரீமியம் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தும் வகையிலான பிரீமியம் குவாலிட்டி டென்னிஸ் எல்போ பிரேஸ். ஈரப்பதத்தை வெளியேற்றி சிறந்த காற்றோட்டத்தை உறுதி செய்யும் வகையிலான காற்றோட்டமான மெட்டீரியல். இதன் அதிகப்படியான அகலம் முன்கைக்கான கூடுதல் சப்போர்ட்டை வழங்கும். முன்கையைச் சுற்றி வசதியான முறையில் பொருந்தக்கூடியது மற்றும் பக்கவாட்டு எபிகாண்டைல் காரணமாக ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும்
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”மாறுபாடுகள்” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526899410926{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#ffffff” content_color=”#0c0c0c”]
Dyna Tennis Elbow Brace is available in 3 variants
Tennis Elbow Brace – Dyna
Tennis Elbow Brace Xtra – Dyna
Tennis Elbow Brace Xtra – Dyna InnoLife
Tennis Elbow Brace – Dyna InnoLife
[/vcex_teaser]
மத்திய எபிகாண்டிலிடிஸ்ஸை[/vcex_teaser]
Buy Tennis Elbow Brace Xtra – Dyna
Buy Tennis Elbow Brace Xtra – Dyna InnoLife