செஸ்ட் பிரேஸ் வித் ஸ்டெர்னல் பேட் – டைனா

அறுவைசிகிச்சையின் பின்னர் பிரேஸ் அணிந்துகொள்வது என்பது பல்வேறு காரணங்களுக்காக முக்கியமானதாகும். நீங்கள் இருமும்போது, ஆழ்ந்து சுவாசிக்கும்போது அல்லது தும்மும்போது அழுத்தத்தை ஏற்படுத்தி ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும். இவற்றால் உணரக்கூடிய வலியை இது பெருமளவில் குறைக்கும். கூடுதலாக, அறுவைசிகிச்சை காயத்துக்கு நீங்கள் அளிக்கும் சப்போர்ட்டானது, அது பிரிந்துவிடாமலும் திறந்துவிடாமலும் தடுக்கும். காயத்தில் விரிசலோ அல்லது திறப்போ ஏற்படுவது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினையாக ஆகிவிடலாம். செஸ்ட் பிரேஸ் வித் ஸ்டெர்னல் சப்போர்ட் போதுமான அழுத்தத்தை வழங்கி, பின்வரும் நன்மைகளை அளிக்கிறது. மார்பெலும்புகளில் முறிவுகள் ஏற்படுவதைத் தடுத்தல். ஆழ்ந்த சுவாசம், இருமல் மற்றும் தும்மலின்போது திடீரென்ற விலா எலும்பு விரிவாக்கத்தால் ஏற்படும் அசௌகரியத்தை குறைத்தல். மார்புப் பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காயங்களை பாதுகாத்தல் மற்றும் பிணைத்தல்.
[/vcex_teaser]

செஸ்ட் பிரேஸ் வித் ஸ்டெர்னல் பேட் 2 வகைகளில் கிடைக்கிறது
செஸ்ட் பிரேஸ் வித் ஸ்டெர்னல் பேட் – டைனா
இயல்பான சுவாசத்திற்கு எந்தவித பாதிப்புமின்றி நெஞ்சுக்கூடு பகுதிக்கு சிறந்த அழுத்தத்தை வழங்குகின்ற உயர்தர எலாஸ்டிக்கால் ஆனது.
சிறப்பம்சங்கள்:
மார்பெலும்பு சப்போர்ட்டுக்கான ஸ்டெர்னல் பேட்
மென்மையான மற்றும் எரிச்சலை ஏற்படுத்தாத மெட்டீரியலால் செய்யப்பட்டது
எளிதான பயன்பாட்டுக்கு வெல்க்ரோ க்ளோஷர்
துவைக்கக்கூடியது
[/vcex_teaser]

செஸ்ட் பிரேஸ் வித் சில்வர் ஸ்டெர்னல் பேட்- டைனா
நோய்த்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகளை சில்வர் குறைக்கும்
சிறப்பம்சங்கள்
சில்வர் எரிச்சலை ஏற்படுத்தாது, பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை தடுக்கும்
இயல்பான சுவாசத்திற்கு எந்தவித பாதிப்புமின்றி நெஞ்சுக்கூடு பகுதிக்கு சிறந்த அழுத்தத்தை வழங்கும்
திடீரென்ற விலா எலும்பு விரிவாக்கத்தால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கும்
சில்வர் துணியால் மூடப்பட்ட ஸ்டெர்னல் பேட் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கும்
மார்பெலும்பு சப்போர்ட்டுக்கான ஸ்டெர்னல் பேட்
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”மாறுபாடுகள்” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526363354413{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#ffffff” content_color=”#0c0c0c”]
செஸ்ட் பிரேஸ் வித் ஸ்டெர்னல் பேட் 2 வகைகளில் கிடைக்கிறது
செஸ்ட் பிரேஸ் வித் ஸ்டெர்னல் பேட் – டைனா
செஸ்ட் பிரேஸ் வித் சில்வர் ஸ்டெர்னல் பேட்- டைனா
[/vcex_teaser]
மார்பு சுற்றி பிரேஸ் போர்த்தி மற்றும் கொக்கி மற்றும் வளைய மூடுவதற்கு.[/vcex_teaser]
விலா எலும்புமுறிவுகள்
நெஞ்சுப் பகுதியில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளின் பின்னர்
மார்பெலும்பு முறிவுகளை ஸ்திரப்படுத்துவதற்கு[/vcex_teaser]