ரிப் பிரேஸ் – Sego

[rev_slider_vc alias=”rib-belt-tamil”]
[vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”பொது விவரங்கள்” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526364856484{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ heading_color=”#ffffff” content_color=”#111111″]

திறந்தநிலை இதய அறுவைசிகிச்சையின் பின்னரும் மற்றும் விலா எலும்புமுறிவின் பின்னரும் இருமும்போது, தும்மும்போது அல்லது ஆழ்ந்த சுவாசத்தை செய்யும்போது நெஞ்சு சுவற்றில் அசௌகரியத்தை உணரலாம். இது அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பகுதியை பிரேஸ் செய்வதற்கான முக்கியத்துவத்திற்கு வழிவகுக்கிறது. ரிப் பிரேஸ் அறுவைசிகிச்சையின் பின்னர் நெஞ்சுப் பகுதி விரிவடைவதை கட்டுப்படுத்துவதற்கு உதவி, அதன்மூலம் அது தொடர்பான அசௌகரியத்தை குறைக்கிறது.  8” அகலம் கொண்ட தரமான எலாஸ்டிக்கால் செய்யப்பட்டது. இது இயல்பான சுவாசத்தை பாதிக்காமல் நெஞ்சுப்பகுதிக்கு தேவையான உகந்த அழுத்தத்தை வழங்கும்.

[/vcex_teaser]

[vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”தொழில்நுட்ப விவரங்கள் ” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526364878939{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#0f0f0f” content_color=”#ffffff” unique_id=”technical”]

மென்மையான எரிச்சலை ஏற்படுத்தாத மெட்டீரியலால் செய்யப்பட்டது. கைகளால் துவைக்கலாம். முறையான ஒழுங்கமைவில் எளிதான பயன்பாட்டிற்காக வெல்க்ரோ க்லோஷரை கொண்டுள்ளது. ஸெகோ ரிப் பிரேஸ், ப்ரீத் வகையிலும் கிடைக்கப்பெறுகிறது. இது காற்றோட்டத்தை அனுமதிக்கும் காற்றோட்டமான எலாஸ்டிக்கால் செய்யப்பட்டது. பிரேஸை தொடர்ச்சியாக நீண்டநேரத்துக்கு அணியவேண்டிய நிலைமைகளின் இதனை அணிவது வசதியாக இருக்கும்.

[/vcex_teaser]

[vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”மாறுபாடுகள்” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526364900547{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#f9f9f9″ content_color=”#070707″]Sego Rib Brace is also available in Breath variant[/vcex_teaser]

Size Available
Circumference of the Chest

size chart-shoulder

 

SizeSmallMediumLargeX-Large
In cm70-8080-9090-100100-110
[vcex_teaser text_align=”left” style=”two” heading=”பயன்படுத்தும் முறைகள்” heading_weight=”300″ content_font_weight=”300″ img_size=”full” heading_font_family=”Roboto” content_color=”#8e8e8e” heading_color=”#5e5e5e” css=”.vc_custom_1526364989347{padding-right: -50px !important;padding-bottom: px !important;padding-left: -50px !important;}” content_font_size=”15″ heading_size=”30″ background=”#ffffff” unique_id=”directions”]மார்பு சுற்றி தயாரிப்பு மடக்கு

ஹூக் மற்றும் லூப் மூடல்கள் மார்பின் முன்னால் வரும் விதத்தில் தயாரிப்புகளை உண்ணுங்கள்[/vcex_teaser]

[vcex_teaser text_align=”left” style=”two” heading=”அறிகுறிகள்” heading_weight=”300″ content_font_weight=”300″ img_size=”full” heading_color=”#5e5e5e” content_color=”#8e8e8e” heading_size=”30″ content_font_size=”15″ background=”#ffffff”]பின்வரும் சூழல்களில் நெஞ்சுப் பகுதியின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு

விலா எலும்பு முறிவுகள்

நெஞ்சுக்கூடு அறுவைசிகிச்சைக்கு பின்னர்

மார்பெலும்பு முறிவுகளை ஸ்திரப்படுத்துவதற்கு

[/vcex_teaser]

[vcex_teaser text_align=”center” style=”two” heading=”Buying Options” heading_weight=”300″ img_size=”full” heading_color=”#5e5e5e” heading_size=”30″ background=”#ffffff” content_color=”#070707″ unique_id=”buynow”]Buy Sego Rib Brace

Buy Sego Breath Rib Brace Plain

logo-3

amazonLogo[/vcex_teaser]

Related Products

[vcex_teaser style=”three” heading=”Chest Brace ” heading_weight=”500″ content_font_weight=”300″ img_size=”full” image=”7806″ heading_color=”#5e5e5e” heading_size=”18″ content_font_size=”15″ content_color=”#8e8e8e” background=”#ffffff”]செஸ்ட் பிரேஸ் வித் ஸ்டெர்னல் பேட் என்பது சமீபத்தில் திறந்தநிலை இதய மேலும் வாசிக்க[/vcex_teaser]
[vcex_teaser text_align=”left” style=”three” heading=”Clavicle Brace” heading_weight=”500″ content_font_weight=”300″ img_size=”full” image=”7808″ heading_color=”#5e5e5e” heading_size=”18″ content_font_size=”15″ content_color=”#8e8e8e” background=”#ffffff”]காலர் எலும்பில் ஏற்படும் முறிவுகள் மற்றும் முன்பக்க பிரச்சினைகளுக்கு க்ளா மேலும் வாசிக்க[/vcex_teaser]
[vcex_teaser text_align=”left” style=”three” heading=”Venogrip” heading_weight=”500″ content_font_weight=”300″ img_size=”full” image=”7809″ heading_color=”#5e5e5e” heading_size=”18″ content_font_size=”15″ content_color=”#8e8e8e” background=”#ffffff”]கிழிக்கக்கூடிய வகையிலான மெட்டீரியலாக இருப்பதால் மேலும் வாசிக்க[/vcex_teaser]
[vcex_teaser text_align=”left” style=”three” heading=”DVT – 18″ heading_weight=”500″ content_font_weight=”300″ img_size=”full” image=”7810″ heading_color=”#5e5e5e” heading_size=”18″ content_font_size=”15″ content_color=”#8e8e8e” background=”#ffffff”]ஆன்டி-எம்பாலிசம் ஸ்டாக்கிங்ஸ் அறுவை சிகிச்சையின்போதும்  மேலும் வாசிக்க[/vcex_teaser]
Scroll to Top