அப்டாமினல் கோர்ஸெட்/ அப்டாமினல் பைண்டர் – ஸெகோ

நீங்கள் உங்கள் வயிற்றுத் தசைகளை வலுவூட்டவும் வரையறுக்கவும் விரும்பும் பட்சத்தில், ஒரு அப்டாமினல் கோர்ஸெட் (அப்டாமினல் பைண்டர் எனவும் அறியப்படுகிறது) சிறந்ததொரு தேர்வாகும். இது இடுப்புப் பகுதியை டிரிம்மாக பராமரிப்பதற்கும் உதவுகிறது. ஸெகோ அப்டாமினல் கோர்ஸெட்டை பலவீனமான வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்துவதற்காக டெலிவரியின் பின்னரும், அறுவைசிகிச்சைக்கு பின்னரான உதவியாகவும் பயன்படுத்தலாம். அறுவைசிகிச்சையின் பின்னர் ஒரு அப்டாமினல் கோர்ஸெட்டை பயன்படுத்துவது, பலவீனமான வயிற்றுத் தசைகளுக்கு உதவியையும் அழுத்தத்தையும் கொடுக்கும். அழுத்தத்தின் காரணமாக இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது அறுவைசிகிச்சையில் கிழிக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காயங்கள் வேகமாக ஆறுவதற்கு உதவும். மேலும் இந்த அப்டாமினல் சப்போர்ட்டானது, சிரிக்கும்போது அல்லது இருமும்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் ஏற்படும் வலியை குறைப்பதற்கும் உதவும்.
[/vcex_teaser]
அறுவைசிகிச்சையின் பின்னர் ஒரு அப்டாமினல் பைண்டரை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் இதனை தொடர்ந்து 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஸெகோ அப்டாமினல் கோர்ஸெட் முழு வீச்சிலான இயக்கத்தை அனுமதிக்கிறது மற்றும் இதனை பணி செய்யும்போது அல்லது பிற செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். ஸெகோ அப்டாமினல் கோர்ஸெட் காற்றோட்டமான எலாஸ்டிக் மெட்டீரியலிலும் கிடைக்கப்பெறுகிறது. இது சருமத்திற்கு காற்றோட்டத்தை அனுமதிப்பதால், நீண்ட நேரம் அணியும்போது சாதாரண எலாஸ்டிக்கை விட மிகவும் வசதியாக இருக்கும்.
[/vcex_teaser]
டைனமிக் நிறுவனம், ‘டைனா’ என்ற பெயரில் மற்றொரு அப்டாமினல் கோர்ஸெட் வகையை வழங்குகிறது.
அப்டாமினல் கோர்ஸெட் – டைனா
[/vcex_teaser]
Size | Small | Medium | Large | X-Large | XX-Large | XXX -Large |
---|---|---|---|---|---|---|
In cm | 70-80 | 80-90 | 90-100 | 100-110 | 110-120 | 120-130 |
ஹூக் மற்றும் லூப் மூடல் ஆகியவற்றைக் கையாளவும், கட்டுப்படுத்தவும் முடிந்த வரை, முடிந்தவரை தயாரிப்பு முடிவின் இருபுறமும் நீட்டவும்[/vcex_teaser]
பிந்தைய மகப்பேறு[/vcex_teaser]