டயாபடிக் சாக்ஸ்

நீரிழிவு நோயாளிகள் எதனால் சாக்ஸ் அணியவேண்டும்?
பாதம் உள்ளிட்ட உடலில் பல்வேறு அமைப்புகளை நீரிழிவு பாதிக்கும். நீரிழிவு நோயாளிகள் உணர்வின்மை, குறைந்த இரத்த ஓட்டம் மற்றும் காயம் மெதுவாக ஆறுதல் போன்றவற்றை ஏற்படுத்தும் நியூரோபதி என்ற நிலையால் அவதிப்படுவர்.
இந்த நியூரோபதிக் நோயாளிகளால் வலி, அழுத்தம் அல்லது வெப்பநிலை மாறுபாடு போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடியாது. இதன் காரணமாக, சிறிய சிராய்ப்புகள் மற்றும்/அல்லது காயங்களை அவர்கள் கவனிக்காமல் விட்டுவிடும் வாய்ப்புள்ளது. கவனிக்கப்படாத சிறிய காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டு, அதன் விளைவாக புண் அல்லது இறுதியாக ஊனம் கூட ஏற்படுவிடலாம். கூடுதலாக, குறைவான இரத்த ஓட்டம் காரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் குணமடைவதற்கு நீண்ட காலம் ஆகும். ப்ரோகெய்ட் சாக்ஸ் கால்களை அழுத்தவும், இரத்த ஓட்டத்தை குறைக்கவும் செய்யாது.
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”TECHNICAL DETAILS” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1484025389728{margin-right: 20px !important;margin-left: -10px !important;}” heading_size=”40″ content_font_size=”16″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#0a0a0a” content_color=”#fcfcfc”]
இந்த சாக்ஸில் உள்ள சில்வர் ஃபைபர் அனைத்து நாட்களிலும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவில் இருந்து உங்கள் பாதத்தைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் படலத்தை உருவாக்குகிறது. நீரிழிவு பாதத்திற்கான சில்வர் பாதுகாப்பு:
ஒருமணி நேரத்திற்குள்ளேஎ 99.9% நோய்த்தொற்றை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. பல்வேறு வெளிப்புற ஆய்வகங்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது.
ப்ரோகெய்ட் சாக்ஸில் உள்ள சில்வர் ஃபைபர் சாதாரண சாக்ஸ்களில் ஏற்படும் துர்நாற்றத்தை ஏற்படும் பாக்டீரியாவை அழிக்கிறது. இதனால் இந்த சாக்ஸின் பலமணி நேரப்பயன்பாட்டின் பின்னரும் உங்கள் பாதத்தில் இருந்து துர்நாற்றம் வீசாது.
வெப்பத்தைக் கடத்தி ஒரே மாதிரியான பாத வெப்பநிலையை பராமரிக்கும்.
மெட்டீரியலின் சிறப்பான பண்பின் காரணமாக துவைப்பதன் காரணமாக மங்கிப்போகவோ கிழிந்து போகவோ செய்யாது (100 வாஷ்கள் வரை சோதிக்கப்பட்டது)
பாதத்தின் சிறந்த ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கு உதவுகிறது.
இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கத்தைக் குறைக்கிறது
நீரிழிவு நோயாளிகளால் கவனிக்கப்படாமல் விடப்படும் சிராய்ப்புகள் அல்லது காயங்கள் ஏற்படாமல் பாதங்களைப் பாதுகாக்கிறது
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”VARIATIONS” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1484025372530{margin-right: 20px !important;margin-left: -10px !important;}” heading_size=”40″ content_font_size=”16″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#ffffff” content_color=”#0c0c0c”]
ப்ரோகெய்ட் சாக்ஸ் 3 வகைகளில் கிடைக்கிறது:
அவுட்டோர் சாக்ஸ் – வெளியே செல்லும்போது, ஷூ அல்லது பிற காலணிகளுடன் அணிந்துகொள்ளக்கூடிய வழக்கமான சாக்ஸ்
இன்டோர் சாக்ஸ் – நன்கு பேட் செய்யப்பட்ட பாதப்பகுதியைக் (அதாவது ஸோல்) கொண்டது, இதனால் வீட்டின் உள்ளே அணிந்துகொள்ள முடியும். சமூக நெறிகளின் காரணமாக இந்தியாவில் உள்ள மக்கள் வீட்டின் உள்ளே காலணிகளை அணிவதற்கு தயங்குகின்றனர். எனினும், இது பாதங்களில் காயம் ஏற்படாமல் பாதுகாக்கும். அனைத்து நேரங்களிலும் இன்டோர் சாக்ஸை அணிந்துகொள்வது பாதங்களைப் பாதுகாக்கும்.
அல்சர் ஷீல்ட் சாக்ஸ் – இந்த சாக்ஸ்களின் பாதப்பகுதியில் (ஸோல் பகுதி) தூய்மையான சில்வர் இழை காணப்படுகிறது, இது பாக்டீரியாவை உண்டாக்கும் நோய்த்தோற்றுகளிலிருந்து அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகிறது.
[/vcex_teaser]
Size Available
One size fits most
Dust particles
Microbes
Germsand surgery
[/vcex_teaser]