ஈசிஜி எலக்ட்ரோட்

இந்த எலக்ட்ரோட்கள் சருமத்தின் மீது வைக்கப்படுகின்றன. அவை இதயத்தின் மின் செயல்பாட்டைக் கண்டறிந்து, ஒரு கணினித்திரையின் மீது அலைகள் போன்று காட்சிபடுத்தும் அல்லது அவற்றை ஒரு சார்ட்டில் பிரிண்ட் செய்து கொடுக்கும். டிஸ்போஸிபில் எலக்ட்ரோட்கள் ஒருமுறைப் பயன்பாட்டுக்கானவை மற்றும் சுகாதாரமானவை. எனவே இவை பழைய பல்ப் வகை எலக்ட்ரோடை பெருமளவில் மாற்றீடு செய்கின்றன.
[/vcex_teaser]

ஈஸிட்ரோட் ஈசிஜி எலக்ட்ரோடின் அம்சங்கள்
- ஃபோம் பேக்கிங் காரணமாக திரவங்கள் ஊடுருவமுடியாது
- சிறந்த மின் கடத்தலுக்கான Ag/AgCl (வெள்ளி/வெள்ளி குளோரைடு) எலக்ட்ரோட்
- US-FDA அங்கீகாரம் பெற்ற சருமத்தை பாதிக்காத வகையிலான பசை
- ANSI AAMI EC 12:2000 தரநிலைகளைப் பூர்த்தி செய்கிறது
- திட மற்றும் திரவ ஜெல்களில் கிடைக்கிறது
- பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது (வட்டம், செவ்வகம் போன்ற)
- வசதியான உரித்து எடுக்கும் அம்சம்
- லேட்டக்ஸ் கிடையாது
- அலிகேட்டர் கிளிப் அல்லது வழக்கமான கனெக்டர் லீட் வயருடன் இணைக்கமுடியும்
- 5 மற்றும் 50 ஸ்ட்ரிப்கள் கொண்ட பவுச்களில் கிடைக்கிறது
- ஈஸிட்ரோட் CE குறியீடு கொண்டுள்ளது மற்றும் FDA பதிவு செய்யப்பட்டது.
[/vcex_teaser]

- ஈசிஜி எலக்ட்ரோட்களின் சேமிப்பு
- துல்லியமான அளவீடுகளைப் பெறுவதற்கு ஜெல்லானது புதியதாகவும், ஈரப்பதம் கொண்டதாகவும் இருக்கவேண்டும். எனவே: வெப்பமான பகுதிகளில் எலக்ட்ரோட்களை சேமிப்பதை தவிர்க்கவும், பயன்பாட்டிற்கு சற்று முன்னர் பவுச்சை திறக்கவும், ஜெல் உலர்ந்து போவதைத் தவிர்ப்பதற்கு திறக்கப்பட்ட பவுச்சை ஒரு ஜிப்லாக் பையில் வைத்து சேமிக்கவும்
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”VARIATIONS” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1503309395871{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#ffffff” content_color=”#0c0c0c”]
திட மற்றும் திரவ ஜெல்களில் கிடைக்கிறது.
[/vcex_teaser]
Model
EC945 | EC972 |
---|
Remove electrode from the liner. Apply to skin at standard placement sites
Attach clip-on connector to tab portion of electrode without clipping into adhesive
Ensure that metal of clip is in contact with conductor side(underside) of electrode tab
Rotate clip or adapter on lead wire terminal pin to reduce the tension
For continous monitoring, it is recommended to change the electrode after 72 hours[/vcex_teaser]
i. ரெஸ்டிங் ECG
ii. மனஅழுத்த சோதனை
iii ஹோல்டர் ECG
2. கண்காணித்தல்
i. ICU அறைகளில்
ii. ஆப்பரேஷன் தியேட்டர்களில்[/vcex_teaser]