சிலிக்கான் ஹீல் குஷன்

உலகத் தரமான தயாரிப்பை குறைந்த விலையில் உங்களுக்கு வழங்கும் நோக்கத்துடன், சிலிகேர் சிலிக்கான் ஹீல் குஷன்கள் ஜெர்மன் மெஷின்களையும், மூலப் பொருட்களையும் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்டுகின்றன. சந்தையில் விலை குறைவாகக் கிடைக்கப்பெறும் தயாரிப்புகள் தொழிற்துறை (உடலுக்கு இணக்கமாக இருக்காத) சிலிக்கான் மற்றும் (குறைந்த ஷாக் அப்சார்ப்ஷன் கொண்ட) ஜெல்களால் உருவாக்கப்பட்டவை. சிலிக்கான் என்பது மனிதனால் தயாரிக்கப்படும் ஒன்று. இது மணல் (சிலிக்கா) மற்றும் ஆக்ஸிஜன் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதன் தூய்மைத்தன்மை காரணமாக, மருத்துவத் துறையில் மிகவும் விரும்பப்படும் ஒரு பொருள் ஆகும். மேலும் தீவிர அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலைகளை இது தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டுள்ளது.
[/vcex_teaser]

நான்-இம்ப்ளான்டபிள் மெடிக்கல் கிரேடு சிலிக்கான் கொண்டு உருவாக்கப்பட்டது. நடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை உறிஞ்சக்கூடியது (அதன்மூலம் அதிர்வுகள் மீண்டும் உடலுக்குக் கடத்தப்படாமல் தடுக்கும்)நடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை உறிஞ்சக்கூடியது (அதன்மூலம் அதிர்வுகள் மீண்டும் உடலுக்குக் கடத்தப்படாமல் தடுக்கும்). மேம்பட்ட அதிர்வு உறிஞ்சலுக்காக மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீல நிற மென்மையான சிலிக்கான் பகுதிமேம்பட்ட அதிர்வு உறிஞ்சலுக்காக மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீல நிற மென்மையான சிலிக்கான் பகுதி. வியர்வை மற்றும் தண்ணீரை உறிஞ்சாது. உயர் வெப்பநிலைகளைத் தாங்கக்கூடியது. உருமாற்றம் ஏற்படாமல் நீண்டநேரத்திற்கு (நடப்பதால்) ஏற்படும் நீடித்த அழுத்தத்தை தாங்கிக்கொள்ளக் கூடியதுஉருமாற்றம் ஏற்படாமல் நீண்டநேரத்திற்கு (நடப்பதால்) ஏற்படும் நீடித்த அழுத்தத்தை தாங்கிக்கொள்ளக் கூடியது. உயிரி இணக்கமானது, அதாவது, சரும ஒவ்வாமைகளை ஏற்படுத்தாது. நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கக்கூடியது. துர்நாற்றம் இல்லாதது. வழக்கமான ஷூக்களின் உள்ளே அணியகூடியது
[/vcex_teaser]

சிலிக்கான் ஹீல் குஷன் 2 வகைகளில் கிடைக்கிறது:
சிலிகேர் சிலிக்கான் ஹீல் குஷன் – நீலம்
கூடுதல் குஷனிங் வசதிக்காக குதிகால் மற்றும் கணுக்கால் பகுதியில் மென்மையான நீலநிற பேட்களை கொண்டிருக்கும். இயல்பான வாக்கிங்கிற்கு மட்டுமே இந்தத் தயாரிப்பை பயன்படுத்தவேண்டும். ஜாகிங் செய்யும்போது, ஓடும்போது அல்லது விளையாட்டுகளின் போது பயன்படுத்தக்கூடாது.
சிலிகேர் சிலிக்கான் ஹீல் குஷன் – ப்ளைன்
மென்மையான நீலநிறப் பகுதிகள் இதில் கிடையாது. இந்த தயாரிப்பை ஜாகிங் செய்யும்போது, ஓடும்போது அல்லது விளையாட்டுகளின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
[/vcex_teaser]
Size | Small | Medium | Large | X - Large |
---|---|---|---|---|
CMS | 9.3 | 10.4 | 11.2 | 12.1 |
Shoe Size | 33-36 | 37-39 | 40-43 | 44-48 |
கால்சனீல் ஸ்பர்
உள்ளங்கால் திசுப்படல வீக்கம்
குதிகால் சவ்வு வீக்கம்
[/vcex_teaser]