சர்ஜிகல் லம்போ ஸாக்ரல் கோர்செட் – எல்நோவா

இன்றைய வேகமான வாழ்க்கைமுறையின் காரணமாக கீழ்முதுகு வலி ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. மனிதர்களில் சுமார் 80% பேருக்கு அவர்களின் வாழ்வின் ஏதேனும் ஒரு சமயத்தில் கீழ்முதுகு வலி ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் திரையின் முன்னால் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களும், கனமான சுமைகளை தூக்குபவர்களும் கீழ்முதுகு வலியின் தாக்கத்திற்கு பெரும்பாலும் ஆளாகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில் முதுகு தண்டுவடத்துக்கான ஒரு சிறந்த சப்போர்ட்டை வைத்துக்கொள்வது என்பது பெரும்பாலும் நிவாரணத்தை அளிக்கும்.
[/vcex_teaser]

எல்நோவா லம்போ ஸாக்ரல் கோர்செட் என்பது மேம்பட்ட முதுகுத்தண்டு ஒழுங்கமைப்பை பெற உதவும் ஒரு பாதுகாப்பான, உடலை பாதிக்காத வகையிலான முதுகுக்கான ப்ரீமியம் பெல்ட் ஆகும். அதே சமயம் எல்நோவா முதுகுத்தண்டின் வளைவை தட்டையாக்கி மற்றும் கீழ்முதுகை நீட்டிக்கிறது. முதுகுத்தண்டை சுற்றிலும் நெருக்கமான வகையில் எல்நோவா பொருந்தக்கூடியது மற்றும் முதுகுத்தண்டு பகுதியை தாங்கி அதற்கு வலுவூட்டும் வகையிலான நமது உடலமைப்புக்குத் தக்கவாறு வடிவமைக்கப்பட்ட 4 சப்போர்ட்களையும் கொண்டுள்ளது. கூடுதலாக, நடுப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் ஸ்ட்ராப்பானது பெல்ட் சரியாகப் பொருந்துவதற்கு உதவி அழுத்தத்தையும் வழங்குகிறது.
[/vcex_teaser]

முதுகுத்தண்டின் அமைப்புக்கு ஏற்றவாறு கட்டமைக்கப்பட்டுள்ள (அதாவது, உங்கள் கீழ்முதுகின் வளைவுக்குத் தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது) பின்பக்க பட்டைகள். இந்த பின்பக்க பட்டைகள் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளன மற்றும் உங்கள் முதுகுக்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். மலிவான விலையில் கிடைக்கும் பெல்டில் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பார்களை இதுபோன்று அட்ஜெஸ்ட் செய்துகொள்ள முடியாது. கூடுதல் சப்போர்டுக்கான 2 எக்ஸ்ட்ரா ஸ்ட்ராப்கள். உடலின் மீது கச்சிதமாக பொருந்தும் வகையில் முழுவதும் எலாஸ்டிகால் செய்யப்பட்டுள்ளது
[/vcex_teaser]

Elnova offers two variants of Surgical Lumbo Sacral Corset
Surgical Lumbo Sacral Corset(Black)
Surgical Lumbo Sacral Corset(Beige)
[/vcex_teaser]
SIZE | Small | Medium | Large | X-Large | XX-Large |
---|---|---|---|---|---|
CMS | 70-80 | 80-90 | 90-100 | 100-110 | 110-120 |
ஹூக் மற்றும் லூப் மூடல் முன்னால் வருகிறது என்பதை உறுதிப்படுத்தவும்
ஹூக் மற்றும் லூப் மூடலை மிகவும் தளர்வானதாகவோ அல்லது மிகவும் இறுக்கமாகவோ அல்ல
கூடுதல் வலுவூட்டலுக்கான கூடுதல் பட்டையை இறுக்க[/vcex_teaser]
முதுகுத்தண்டு பகுதியில் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய புனர்வாழ்வு
முதுகுத்தண்டுப் பகுதியில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்பான வலி[/vcex_teaser]