மெட்டேர்னிட்டி சாக்ஸ்

ஒரு ஆரோக்கியமான கர்ப்பத்தின் பின்னர் ஏற்படும் கூடுதல் எடை பெரும்பாலும் கால்களில் சோர்வையும், வலியையும் ஏற்படுத்தும். மேலும் பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் ஏற்படும் வீக்கமும் பிரசவகாலத்தில் மிகவும் பொதுவானது. பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் பாதவலியை தாங்கிக்கொள்வதை கடினமாக உணர்வர்.
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”TECHNICAL DETAILS” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”400″ img_size=”full” css=”.vc_custom_1503304354525{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ heading_color=”#ffffff” content_color=”#111111″ unique_id=”technical”]
கர்ப்ப காலத்தின் போது பிரத்யேக கம்ப்ரஷன் சாக்ஸை அணிவது வீக்கமான, சோர்வான, கனமான மற்றும் வலிமிகுந்த பாதத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். படிப்படியான கம்ப்ரஷன் தெரபி அடிப்படையில் மம்மி ஃபீட் உருவாக்கப்பட்டுள்ளது.
[/vcex_teaser]

மம்மி ஃபீட் பெரும்பாலும் கணுக்காலைச் சுற்றி அதிகப்படியாகவும் மற்றும் மேல்நோக்கி கால்களை அடையும் போது மெதுவாகவும் படிப்படியான கம்ப்ரஷனை வழங்கும்மம்மி ஃபீட் பெரும்பாலும் கணுக்காலைச் சுற்றி அதிகப்படியாகவும் மற்றும் மேல்நோக்கி கால்களை அடையும் போது மெதுவாகவும் படிப்படியான கம்ப்ரஷனை வழங்கும். இது கால்களில் இயல்பான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் ஒரு மசாஜிங் செயல்பாட்டை வழங்குகிறதுஇது கால்களில் இயல்பான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் ஒரு மசாஜிங் செயல்பாட்டை வழங்குகிறது. இது வீக்கத்தைக் குறைத்து, கால்களில் இயல்பான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் ஒரு மசாஜிங் செயல்பாட்டை வழங்குகிறதுஇது வீக்கத்தைக் குறைத்து, கால்களில் இயல்பான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் ஒரு மசாஜிங் செயல்பாட்டை வழங்குகிறது. கர்ப்பகால வெரிகோஸ் வெய்ன்கள் மற்றும் DVT ஏற்படும் சாத்தியத்தைக் குறைப்பதில் சிறந்ததுகர்ப்பகால வெரிகோஸ் வெய்ன்கள் மற்றும் DVT ஏற்படும் சாத்தியத்தைக் குறைப்பதில் சிறந்தது
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”VARIATIONS” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”400″ img_size=”full” css=”.vc_custom_1503303964671{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#ffffff” content_color=”#0c0c0c”]
Available styles: Open toe, Closed toe
Colour: Beige, White
[/vcex_teaser]
Helps reduce every day leg swelling
Energise legs
Improve blood circulation
Reduces the possibility of pregnancy varicoses and DVT[/vcex_teaser]