நியூமேட்டிக் வாக்கர் – ஈஸிகேஸ்ட்

முழுமையாக முடங்கிப் போவதற்கு பதிலாக இது இயல்பான நடையையும் வழங்கி குணமடையும் நேரத்தைக் குறைக்கிறது. சமீபத்திய வருடங்களில் இடுப்புக்கு கீழேயுள்ள பகுதி முடங்கிப் போகும் சூழல்கள் கொண்ட பாத மற்றும் கணுக்கால் எலும்பு முறிவு, சுளுக்குகள் மற்றும் பிசகுகள் போன்றவற்றில், நோயாளிகள் தங்களின் சுதந்திரமான இயக்கத்தில் எந்தவித சமரசமும் இன்றி பிற வசதியான தேர்வுகளை நாடத் தொடங்குவது என்பது மிகவும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் ஒரு பொருத்தமான தீர்வாக இருக்கும். பல விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் போன்றோர் தங்களின் குணமடைதலை துரிதப்படுத்துவதற்கும், பல வாரங்கள் தொடந்து படுக்கையில் இல்லாமல் இருப்பதற்கும் நியூமேட்டிக் வாக்கர்களை பயன்படுத்துகின்றனர்.
[/vcex_teaser]

ன் சிறப்பங்கள் மற்றும் நன்மைகள்:
குறைவான எடை கொண்ட மற்றும் நீடித்து உழைக்கும் ஷெல் பகுதி: அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் சப்போர்ட்டை வழங்கும்
வெல்க்ரோ ஸ்ட்ராப்கள்: எளிதான பயன்பாடு மற்றும் அகற்றம்
பரந்த பாதப்பகுதி: வசதியான வகையுடன் கூடிய டிரெஸ்ஸிங் செய்வதற்கான போதுமான இடம்
வழுக்காத ராக்கர் ஸோல்: அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி இயல்பான நடையை மேம்படுத்தும்
ஒருங்கமைந்த ஏர் செல்கள்: ஒருங்கமைவான பொருத்தத்தை வழங்கும்; வீக்கம் மற்றும் தோல் தடித்துப் போவதைக் குறைக்கும் காற்றியக்க அழுத்தத்தை வழங்கும்.
எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஹேண்ட் பல்ப்: தனிப்பயனான முறையில் காற்றால் விரிவடைய அனுமதித்து, அதன்மூலம் விருப்பமான அழுத்தத்தை வழங்கும் மற்றும் வீக்கம் கொண்ட பாதத்தையும் வைத்துக்கொள்ள முடியும்.
அகற்றக்கூடிய வகையிலான மென்மையான குஷன்: மேம்பட்ட ஸ்திரத்தன்மைக்கு அழுத்தத்துடன் கூடிய முறையான பொருத்தத்தை உறுதி செய்யும்
[/vcex_teaser]

11″ மற்றும் 17″ உயரங்களில் கிடைக்கப்பெறுகிறது
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1496381496402{margin-right: 20px !important;margin-left: -10px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#ffffff” content_color=”#0c0c0c” unique_id=”video”][/vcex_teaser]
Size | Small | Medium | Large | X - Large |
---|---|---|---|---|
Shoe size(Men US) | 4 - 7 | 7 - 10 | 10 - 13 | 13 - 15 |
Shoe size(Women US) | 5 - 8 | 8 - 11 | 11 - 15 | 15 - 17 |
அமர்ந்த நிலையில், பாதத்தை ஃபோம் லைனரின் மீது வைத்து, சுருக்கங்கள் ஏதுமில்லாமல் காலைச் சுற்றி மூடவும்
முன்பக்க பேனலை வைத்து, பின்னால் இருக்கும் பிரேஸில் உள்ள வெல்க்ரோ ஸ்ட்ராப்களை கீழிருந்து மேலாக போடவும். அது மென்மையாக பொருந்தியவாறு வசதியான வகையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்
“இன்” என்று மார்க் செய்யப்பட்டுள்ள ஏர் பல்பின் முனையை, பிரேஸின் இரண்டு பக்கங்களிலும் உள்ள உள்கட்டமைக்கப்பட்ட ஏர் வால்வுகளில் ஏதேனும் ஒன்றின் உள்ளே நுழைத்து, அதனை மென்மையாக அமுக்குவதன் மூலம் விரிவடையச் செய்யவும்
முதலில் நடுப்பக்கத்தில் உள்ள வால்வில் செய்துவிட்டு அதன்பின்னர் பக்கவாட்டில் உள்ள வால்வில் விரிவடையச் செய்யவும்
ஏர் செல்களை அதிகப்படியாக விரிவடையச் செய்யவேண்டாம். பிரேஸ் பொருத்தமான வகையிலும் வசதியான வகையிலும் இருக்கும் வரை விரிவடையச் செய்தால் போதுமானது
ஏர் செல்களை சுருங்கச் செய்வதற்கு, “அவுட்” என்று மார்க் செய்யப்பட்டுள்ள ஏர் பல்பின் முனையை வால்வின் உள்ளே வைத்து மெதுவாக அமுக்கவும்
அதிக அழுத்தம் நடக்கும்போது கூடுதல் சப்போர்ட்டை கொடுக்கும், குறைவான அழுத்தம் அமரும்போதும் சாயும்போது வசதியானதாக இருக்கும்[/vcex_teaser]
கணுக்கால் சுளுக்கு
கணுக்கால் இயல்பான நிலையில் இருந்து பாத எலும்புமுறிவு ஏற்பட்ட சூழலில்
கணுக்கால் எலும்புமுறிவு
மூட்டுக் காயம்
மென்திசுக் காயம்
பாதத்தின் முன்பக்கம் மற்றும் நடுப்பக்கத்திலான காயம்
வீக்க கட்டுப்பாடு
பனியானக்டமி[/vcex_teaser]