ஆர்ம் ஸ்லிங்

முழங்கை மற்றும் மணிக்கட்டின் எலும்பு மற்றும் தசைநார் காயங்கள், முழங்கை எலும்புமுறிவுகள் மற்றும் பிளாஸ்டர் கட்டின் பின்னர், காயம்பட்ட பகுதியைப் பாதுகாப்பதற்கும், தொடர்புடைய திசுக்களில் ஏற்பட்ட காயங்கள் வேகமாக குணமடைவதற்கும் ஆர்ம் ஸ்லிங்கின் பயன்பாடு அவசியமாகிறது. ஆர்ம் ஸ்லிங்கை அணிவதால், உங்கள் முழங்கைப்பகுதி உடலின் மேல் பதியுமாறு வைக்கப்பட்டு, தேவையற்ற இயக்கங்கள் தடுக்கப்படுகிறது.
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”தொழில்நுட்ப விவரங்கள் ” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526725765896{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ heading_color=”#070707″ content_color=”#fcfcfc”]
டைனா ஆர்ம் ஸ்லிங்
வசதியான அம்சங்களுக்கான மென்மையான பேடிங்:
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டு போடப்பட்ட நோயாளிகளுக்கான கூடுதல் சப்போர்ட்டை அளிக்கிறது. கழுத்தில் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையிலான சரிசெய்யத்தக்க வகையிலான பேடிங். ஸான்ஃபோரைஸ்டு காட்டனால் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து பருவகால நிலைகளிலும் அணிந்துகொள்ள வசதியானதாக இருக்கும். எளிதான பயன்பாட்டுக்கான வெல்க்ரோ ஸ்ட்ராப்கள்
[/vcex_teaser]

டைனா இன்னோலைஃப் ஆர்ம் ஸ்லிங்
டைனா இன்னோலைஃப் ஆர்ம் ஸ்லிங்கின் சிறப்பம்சங்கள் சிறந்த தரமும் வடிவமைப்புடனும் கூடிய வசதியை விரும்பும் நபர்களுக்கு டைனா இன்னோலைஃப் ஆர்ம் ஸ்லிங் உகந்தது. ஹேண்ட் ரெஸ்ட் செய்யும் பகுதிகளுக்கான வசதியான கூடுதல் ஃபோம் வசதியை அளித்து, கைகளால் ஏற்படும் கூடுதல் அழுத்தத்தை குறைக்கிறது. அட்ஜஸ்டபிள் ஷோல்டர் ஸ்ட்ராப் மூலம் இரண்டு வழியிலான கோணங்களில் சரிசெய்து கொள்ளமுடியும். கழுத்தில் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையிலான சரிசெய்யத்தக்க வகையிலான பேடிங். வசதிக்காக அளிக்கப்பட்டுள்ள தம்ப் ஹோல்டர். எளிதான பயன்பாடு மற்றும் அகற்றத்துக்கான கிளிப். எளிதில் தூசிபடியாத வகையிலான கவர்ச்சிகரமான நீல வண்ணத்தில் கிடைக்கிறது
[/vcex_teaser]

டைனா ஆர்ம் ஸ்லிங் பவுச்
டைனா ஆர்ம் ஸ்லிங் பவுச்சீன முக்கிய நன்மைகள் பின்வருமாறு:
சிறந்த சப்போர்ட் மற்றும் வேகமான குணமடைதலுக்கு உதவும் ஹேண்ட் ரெஸ்ட் மற்றும் தம்ப் லூப் பகுதியுடன் உடலமைப்பு ஏற்றவாறு டைனா ஆர்ம் ஸ்லிங் பவுச் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வழியில் செய்துகொள்ளக்கூடிய வகையிலான (ஒரு கூடுதல் பக்கிளுடன்) சிறந்த ஆங்கிள் அட்ஜஸ்ட்மென்ட். முன்கை நிலைப்படுத்துதலுக்காகவும், கட்டைவிரலில் ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காகவும் தம்ப் லூப் ஹோல்ட் வழங்கப்பட்டுள்ளது.
டைனா ஆர்ம் ஸ்லிங் டீலக்ஸ்
ப்ரீமியம் குவாலிட்டி கொண்ட, சிக்கனமான ஆர்ம் ஸ்லிங்
[/vcex_teaser][vcex_teaser css_animation=”bottom-to-top” text_align=”center” heading=”மாறுபாடுகள்” heading_type=”div” heading_weight=”200″ content_font_weight=”300″ img_size=”full” css=”.vc_custom_1526725779837{margin-right: 20px !important;}” heading_size=”40″ content_font_size=”18″ classes=”body { font-size: 16px; line-height: 180%; }” heading_color=”#ffffff” content_color=”#0c0c0c”]
டைனா ஆர்ம் ஸ்லிங் 4 வகைகளில் கிடைக்கிறது
டைனா ஆர்ம் ஸ்லிங்
டைனா இன்னோலைஃப் ஆர்ம் ஸ்லிங்
டைனா ஆர்ம் ஸ்லிங் பவுச்
டைனா ஆர்ம் ஸ்லிங் டீலக்ஸ்
[/vcex_teaser]
Size | Child | Small | Medium | Large | X-Large |
---|---|---|---|---|---|
In cm | 26-30 | 30-34 | 34-48 | 38-42 | 42-46 |
கையில் 90 டிகிரி என்று உறுதி செய்ய தோள்பட்டை பட்டைகள் சரிசெய்யவும்[/vcex_teaser]
முழங்கை எலும்புமுறிவுகளில் செய்யப்படும் பழங்கால சிகிச்சை முறைக்கான சிறந்த உதவி
பிளாஸ்டர் கட்டின் பின்னரான கூடுதல் சப்போர்ட்[/vcex_teaser]