Go to Top

லம்போ ஸாக்ரல் கோர்ஸெட் – டைனா

பல்வேறு நிலைகளின் காரணமாக கீழ்முதுகு வலியால் சிரமப்படும் நோயாளிகளால் லம்போஸாக்ரல் பெல்ட் (லம்போஸாக்ரல் கோர்ஸெட் எனவும் அழைக்கப்படும்) பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களில் சுமார் 80% பேருக்கு அவர்களின் வாழ்வின் ஏதேனும் ஒரு சமயத்தில் முதுகு வலி ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 40% கீழ்முதுகு வலியாக உள்ளது.

டைனா மூன்று வகைகளில் கிடைக்கப்பெறுகிறது:

லம்போ ஸாக்ரல் கோர்ஸெட் – டைனா

Surgical Lumbo Sacral Belt – Dyna

 

டைனா லம்போ ஸாக்ரல் கோர்ஸெட் என்பது வழக்கமான வகையிலான லம்போ ஸாக்ரல் பெல்ட் ஆகும். இது ஸான்ஃபோரைஸ்டு காட்டன், எலாஸ்டிக் மற்றும் ஃபோம் பேடிங் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த LS பெல்ட்டானது 28″ முதல் 52″ வரை 2″ மாறுபாடுகளில் கிடைக்கப்பெறுகிறது.

லம்போ ஸாக்ரல் கோர்ஸெட் – டைனா ப்ரீத்

Lumbo Sacral Corset – Dyna Breath

இந்த LS பெல்ட் S, M, L மற்றும் XL அளவுகளில் கிடைக்கப்பெறுகிறது. டைனா ப்ரீத் லம்போ ஸாக்ரல் கோர்ஸெட்டானது முழுமையாக காற்றுபுகக்கூடிய வகையிலான எலாஸ்டிக்கால் செய்யப்பட்ட மேம்பட்ட லம்போ ஸாக்ரல் பெல்ட் ஆகும். இந்த மெட்டீரியல் சருமத்தை காற்றோட்டத்துடன் இருக்கச் செய்கிறது. எனவே நீண்டநேரம் பயன்படுத்தும்போதும் இது வசதியாக இருக்கும்.

லம்போ ஸாக்ரல் கோர்ஸெட் – டைனா ப்ரீத் X

 Lumbo Sacral Corset – Dyna Breath X

அனைத்து வகைகளிலுமே முதுகுத்தண்டின் இருபுறமும் அதிகப்படியான இயக்கங்களைத் தடுப்பதற்காக உறுதியான மற்றும் சற்றே வளையும் தன்மைகொண்ட 2 பட்டைகள் (semi-rigid bars) உள்ளன. சிறப்பான பொருத்தத்துக்காக இந்த பட்டைகள் தனிநபரின் உடலமைப்புக்குத் தகுந்தவாறு மோல்ட் செய்துகொள்ள முடியும். டைனா ப்ரீத் X லம்போ ஸாக்ரல் கோர்ஸெட்டானது முழுமையாக காற்றுபுகக்கூடிய வகையிலான எலாஸ்டிக்கால் செய்யப்பட்ட மேம்பட்ட லம்போ ஸாக்ரல் பெல்ட் ஆகும். இந்த மெட்டீரியல் சருமத்தை காற்றோட்டத்துடன் இருக்கச் செய்கிறது. எனவே நீண்டநேரம் பயன்படுத்தும்போதும் இது வசதியாக இருக்கும். கூடுதல் சப்போர்ட்டுக்காக இந்த LS பெல்ட்டில் இரண்டு கூடுதலான பேக் ஸ்ட்ராப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது S, M, L, XL ஆகிய சைஸ்களில் கிடைக்கப்பெறுகிறது.

பின்வரும் சூழல்களில் லம்போ ஸாக்ரல் பெல்ட்கள் பயனளிக்கக்கூடும்

  • நீடித்த கீழ்முதுகு வலி
  • தேய்மானம் அடைந்த முதுகெலும்பு நோய்
  • டிஸ்க்கெக்டமி அதாவது, ஹெரினியா பாதிக்கப்பட்ட டிஸ்க்கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்

டைனா லம்போ ஸாக்ரல் கோர்ஸெட்டின் அளவுகள் பற்றிய விவரக்குறிப்புகள் இடுப்பு சுற்றளவு சென்டிமீட்டர்களில்

Hip circumferenceSizeSmallMediumLargeX-LargeXX-Large
Hip CircumferenceIn cm70-8080-9090-100100-110110-120