skip to Main Content
Domestic: 1-800-102-7902 | Export: +91 89434 34712
+91-7356115555 | Mon-Sat 9am-5pm IST

TECHNICAL DETAILS     |     SIZE   |     DIRECTIONS FOR USE     |     BUY NOW

GENERAL DETAILS

தழும்பு சிகிச்சைக்கான சிலிக்கான் ஷீட்கள் US FDA கிளாஸ் 1 சாதனம் ஆகும். அறுவைசிகிச்சை மற்றும் தீக்காயங்களை சரிசெய்வதற்காக இத்தகைய தயாரிப்புக்களை மருத்துவர்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஷீட்கள் பொதுவாக 0.6மிமீ தடிமன் கொண்டவையாக இருக்கும் மற்றும் இவை மருத்துவ தரம் கொண்ட சிலிக்கானால் தயாரிக்கப்படும்.

1982 -ல், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குழந்தைகள் மருத்துவமனையில், அழுத்தத்தை சீராக பரவச் செய்யும் பிரஷர் ஆடைகளுக்கு அடியில் அணிந்துகொள்ளக்கூடிய ஒரு மெட்டீரியலை தேடிக்கொண்டிருந்தனர். அப்போது சிலிக்கான் ஜெல் வேகமான முறையில் தழும்பை மேம்படுத்தியது கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்ட இந்தக் கண்டரிதலைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலும் மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டன. அதிலும் சிலிக்கான் ஜெல்லை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும்போது மிகவும் பலனளிக்கக்கூடியதாக இருப்பது கண்டறியப்பட்டது.

அவை தழும்பின் நிறத்தை நடுநிலைப்படுத்தி, குவிந்திருக்கும் தழும்புகளை தட்டையாக்கும். ஒரு சிலிக்கான் ஷீட், மென்மையானது மற்றும் எளிதில் நெகிழ்வடையும் தன்மை கொண்டது மற்றும் அதனை உடலின் அமைப்புக்கு ஏற்றவாறு சரிசெய்துகொள்ளமுடியும். அவை தீ மற்றும் அறுவைசிகிச்சையால் ஏற்படும் காயங்கள் எப்போது ஏற்படிருந்தாலும் அவற்றின் மீது நன்கு செயல்படும் -சில ஆய்வுகளில் 20 வருடங்கள் ஆன தழும்புகளையும் குணமாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சிலிக்கான் ஷீட் எவ்வாறு செயல்படும்?
இதன் துல்லியமான இயக்கச் செயல்பாடு இன்னும் விவாதத்தில் இருந்தாலும், சிலிக்கான் ஷீட்கள் பின்வரும் வழிகளில் செயல்படுவதாக கருதப்படுகிறது:

  • ஹைட்ரேஷன் – தழும்பு உள்ள பகுதியை தொடர்ந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்
  • பகுதியின் மீது மூடிய அழுத்தம்
  • அடிப்படை நார்முன்செல் வளர்ச்சி காரணிகளின் ஏற்ற இறக்கம் (bFGF).
  • தழும்புப் பகுதியை நுண்ணுயிரிகள் மற்றும் இராசாயனங்களில் இருந்து பாதுகாத்தல்
  • உராய்வின் காரணமாக நிலையான மின்புல உருவாக்கம்
TECHNICAL DETAILS

technicalஸ்கார்-ட்ரீட் சிலிக்கான் ஷீட்ஸ் எதனால்

  • ஐரோப்பிய மருத்துவ தரம் கொண்ட சிலிக்கான் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. விலை மலிவாக விற்கும் போட்டியாளர்கள் சீன தொழிற்துறை தரத்திலான சிலிக்கானை பயன்படுத்தலாம்.
  • இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய தயாரிப்புகளை விட பாதி விலையில் கிடைக்கிறது
  • தழும்பு க்ரீம்களை பயன்படுத்துவதை விட வசதியானது, குறிப்பாக ஆடைகளின் அடிப்புறம்
  •  புதிதாக ஏற்பட்ட காயம் அல்லது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் சிலிக்கான் ஷீட்டை பயன்படுத்தக் கூடாது. அறுவை சிகிச்சை முடிந்து தையல்கள் பிரிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதி ஆறிய பின்பு 2-3 வாரங்கள் கழித்தே இதனை பயன்படுத்தத் தொடங்கவேண்டும்.
  • சிலிக்கான் உயிரியல் இணக்கத்தன்மை கொண்டது, சருமத்திற்கு ஏற்றது மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தாது
  • பிற மூலக்கூறுகளைப் போன்று சிலிக்கான் தழும்பு பகுதியில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்காது
  • தழும்பின் அளவைப் பொறுத்து பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது
  • தழும்பின் அளவைப் பொறுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளலாம்
  • துவைக்கலாம் மற்றும் மறுபயன்பாட்டுக்கு உகந்தது
VARIATIONS

Silicone sheets are availble in Sizes

  • 6செமீ x 6 செமீ
  • 12செமீ x 6செமீ
  • 15செமீ x 3செமீ

Size Available

 

6cm x 6cm 12cm x 6cm 15cm x 3cm

Directions for use

Wash your hands before use and gently clean the scar and surrounding skin.

Thoroughly dry the area before applying Scartreat

With a pair of scissors, cut the sheet to the size of the scar  – allowing a little overlap all the way round. Store the gel sheet in a dry place

Remove the printed plastic sheet to revel the adhesive

Apply Scartreat, adhesive side down, to the scarred area without  stretching the strip.

If your scar is in an awkward position you may wish to use a light bandage or tape to keep Scartreat in position

Do not held the gel sheet too tightly to the skin as this may cause irritation of the scar and surrounding area

It should be applied to the scar for 4 hours on the first two days of use.

The application time should then be increased by 2 hours a day to enable your skin to get used to the gel strip

Indications

தீக்காயங்கள்

வடுவேற்றம் மற்றும் ஹைப்பர்டிராபிக் தழும்புகள்

சிசேரியன், ஸ்டெர்னோடமி, எடை குறைப்பு அறுவை சிகிச்சை, தொப்பை குறைப்பு அறுவைசிகிச்சை உள்ளிட்ட அறுவை சிகிச்சை தழும்புகள்

முகப்பரு வடுக்கள்

காயத்தால் ஏற்படும் தழும்புகள்

Related Products

Sterizone

Sterizone

ஸ்டெரிஸோன் போஸ்ட் ஆப்பரேட்டிவ் சில்வர் டிரெஸ்ஸிங்ஸ் ஓர் மேலும் வாசிக்க

AgFix

AgFix

காயம்பட்ட பகுதியில் உள்ள ஒட்டாத லேயர் . காயத்துடன் டிரெஸ்ஸிங்  மேலும் வாசிக்க

Clear Dressing

Clear Dressing

நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு நீர்ப்புகாத நுண்ணுயிர் தடுப்பை வழங்குகிறது மேலும் வாசிக்க

Easy Seal

Easy Seal

Anti-microbial silver center pad kills 99.9% microbes. Minimises the chances of needle site infection.  PU film allows Read More..

Back To Top