Go to Top

ஸ்லிங் வித் டை – டைனா

கீழே விழும்போது கைகளை ஊன்றும் போது, முழங்கை மீதான நேரடி தாக்கத்தின் காரணமாகவோ அல்லது முறிவின் காரணமாகவோ முழங்கை முறிவுகள் ஏற்படக்கூடும். எலும்பு முறிவு ஏற்படும் அதேசமயம் சில நேரங்களில் சுளுக்கு, பிசகுகள், அல்லது இடம்பெயர்வு போன்றவையும் ஏற்படக்கூடும். உங்களின் கைகள் முறிந்திருக்கும்போது அல்லது காயமடைந்திருக்கும் போது ஒரு ஸ்லிங்கை பயன்படுத்துவது உங்களை வசதியாக உணரச் செய்யும். “டையுடன் கூடிய” அல்லது “கஃப் அண்ட் காலருடன் கூடிய” ஒரு ஸ்லிங் கைகளைக் குறுக்காகவும், நெஞ்சுக்கு முன்னேயும் வைத்திருக்கும். முழங்கை, மேற்கையின் நீண்ட எலும்பு மற்றும் எலும்பு முரிவுகளின் சப்போர்ட் மற்றும் குணமடைதலுக்கு இவை பயன்படும். இவற்றை நீங்கள் அவசரகால ஸ்லிங்காகவும் பயன்படுத்தலாம்.

ஸ்லிங் வித் டையை 2 வகைகளில் டைனா வழங்குகிறது

டைனா ஸ்லிங் வித் டை

Sling with Tie – Dyna

சிறப்பம்சங்கள்
  • பிளாஸ்டிக் டைகள் கொண்ட ஸ்டாக்நெட்டில் வைக்கப்பட்ட இலேசான எடை கொண்ட பாலியூரித்தீன் ஃபோம்

டைனா ஸ்லிங் வித் டை குவாட்ரி

Sling with Tie Quadri - Dyna
சிறப்பம்சங்கள்

வசதியான சப்போர்ட்டுக்கான இலேசான எடை கொண்ட ஸ்டாக்நெட்டில் வைக்கப்பட்ட பாலியூரித்தீன் ஃபோம்

எளிதான பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் டைகள்

5 பிளாஸ்டிக் டைகளுடன் அகற்றக்கூடிய பெட்டிகளில் 6மீ ரோல்களாக கிடைக்கப்பெறுகிறது

அறிகுறி

கூடுதல் பேடிங்கின் அவசியமின்றி சிறந்த சப்போர்ட்டை வழங்கும் வகையிலான பாரம்பரிய ஸ்லிங்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவில் கிடைக்கிறது

மேலும் கிடைக்கப்பெறுகிறது:

ஆர்ம் ஸ்லிங் – டைனா