Go to Top

லம்பார் பிரேஸ்- லம்போக்ரிப்

Lumbar Brace- Lumbogrip

லம்போக்ரிப், ஃப்யூஷன் தொழில்நுட்பத்தின் துல்லியத்துடன் கூடிய கலைநயமான 3டி தொழில்நுட்பத்தில் பின்னப்பட்ட அடுத்த தலைமுறை பிரேஸ்கள் ஆகும்.

லம்போக்ரிப் லம்பார் பிரேஸின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • அதிகப்படியான அழுத்தம் மற்றும் சப்போர்ட்டை வழங்கக்கூடிய 3டி தொழில்நுட்பத்தில் பின்னப்பட்ட ஸ்ட்ரெட்சபில் மெட்டீரியலை கொண்டது.
  • சிறந்த காற்றோட்டத்துக்கும் மற்றும் வியர்வை சேர்வதைக் குறைப்பதற்குமான காற்றுபுகக்கூடிய வகையிலான எலாஸ்டிக் கொண்டது.
  • பிரத்யேகமான “மசாஜ் பேக் பேட்” ஒரு மென்மையான, தொடர்ச்சியான மற்றும் பரவலான மசாஜிங்கை பின்புறத் தசைகளுக்கு வழங்குகிறது.
  • பின்பக்கத்தில் இருக்கும் மெட்டல் தாங்கிகள் சரியான உடல்இருக்கை நிலையைத் தக்கவைத்து, நோயாளியின் உடலமைப்புக்கு தகுந்தாற்போல அமைந்துகொள்ளும்.
  • சரியான பொருத்தம் மற்றும் உடலைமைப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட டிசைன் ஆகியவை சிறந்த பொருத்தத்தையும் போதுமான அழுத்தத்தையும் வழங்குகின்றன.
  • அதிக முயற்சி இல்லாமல் எளிதான பயன்பாடு மற்றும் அகற்றத்துக்கான ஹேண்டில்கள்

 

அறிகுறிகள்:

  • நீடித்த கீழ்முதுகு வலி
  • கீழ்முதுகுப் பகுதியில் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய புனர்வாழ்வு
  • கீழ்முதுகுப் பகுதியில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்பான வலி
  • டிஜெனரேடிவ் லம்பார் டிஸ்க் நோய்
  • டிஸ்க்கெக்டமி