Go to Top

மெட்டேர்னிட்டி பைண்டர் – ஸெகோ

Maternity binder – Sego

 

ஸெகோ மெட்டேர்னிட்டி பைண்டர் கீழ்முதுகு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் சப்போர்ட் செய்வதன் மூலம் கீழ்முதுகு வழியைக் குறைக்கிறது.

ஸெகோ மெட்டேர்னிட்டி பைண்டரின் சிறப்பம்சங்கள்

  • குழந்தை மற்றும் அதன் வளர்ச்சி செயல்முறைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வயிற்றை சப்போர்ட் செய்யும்
  • முதுகெலும்பை ஒரு திடமான நிலையில் வைக்கும்
  • கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் கீழ்முதுகு வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும்
  • கர்ப்பகாலத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்றவாறு சரிசெய்துகொள்ள முடியும்