Go to Top

போஸ்ட் ஆப்பரேட்டிவ் சில்வர் டிரெஸ்ஸிங்ஸ்-ஸ்டெரிஸோன்

Post-operative Silver Dressings – Sterizone

ஸ்டெரிஸோன் போஸ்ட் ஆப்பரேட்டிவ் சில்வர் டிரெஸ்ஸிங்ஸ் ஓர் உறிஞ்சும் தன்மை கொண்ட பேடுடன் கூடிய ஒரு டிரான்ஸ்பரன்ட்டான பாலியூரித்தீன் லேயரைக் கொண்டுள்ளது. உறிஞ்சும் தன்மை கொண்ட பேடில் ஒரு சில்வர் லேயர் இருக்கும். ஸ்டெரிஸோன் டிரெஸ்ஸிங்குகள் ஈடிஓ ஸ்டெர்லைஸ் செய்யப்பட்டவை.

Sterizone Post-Operative Silver Dressings -ன் அம்சங்கள்

  • வாட்டர் ப்ரூஃப், பாக்டீரியா ப்ரூஃப் தடுப்பு

                  1. வாட்டர் ப்ரூஃப் என்பதால் நோயாளியால் குளிக்கமுடியும்

                  2.  காற்றுபுகக்கூடிய பொருளானது நுண்ணுயிரிகள் மற்றும் பிற வெளிப்புற அசுத்தங்கள் அந்தப் பகுதியில் நுழைவதை தடுக்கிறது

  • டிரான்ஸ்பரன்ட் பி.யூ. படலம்

1. டிரெஸ்ஸிங்கை அகற்றாமலேயே காயம்பட்ட பகுதியை தொடர்ந்து பார்வையிடலாம்

2. காயம்பட்ட இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்

  • ஒட்டும்தன்மை அல்லாத உறிஞ்சும் தன்மை கொண்ட பேட்

1. காயம்பட்ட பகுதியில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை உறிஞ்சி திசுக்கள் மென்மையாகும் ஆபத்தைக் குறைக்கிறது

2. டிரெஸ்ஸிங்கை மாற்றுவதற்கான தேவையைக் குறைக்கிறது

3.  காயத்தின் மீது ஒட்டாது என்பதால் விரைவாக குணமடைவதற்கு உதவுகிறது

4.  டிரெஸ்ஸிங்கை அகற்றும்போது புதிதாக உருவான திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது

5. டிரெஸ்ஸிங்கின் உள்ளே குணமாக்கும் திசுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது

  • சில்வர் லேயர்

1. சில்வரின் ஆன்டி-மைக்ரோபியல் குணமானது காயம்பட்ட பகுதியில் நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் இரண்டாம்நிலை தொற்றை தடுக்கிறது

2. சில்வர் பாக்டீரியாவின் வளர்ச்சியையும் கூடத் தடுக்கும் தன்மைகொண்டது. உம். MRSA

Sterizone Post-Operative Silver Dressings -ன் அளவுகள் மற்றும் பயன்பாடு

மாடல்டிரெஸ்ஸிங்

அளவு

பேட் அளவுபயன்பாடுகள்
ST825 x 7 செமீ2.5 x 4

செமீ

லேபராஸ்கோபி, ஆர்த்ரோஸ்கோபி, புறக்கோடுகள், தோலில் வடியும் நீர், சிராய்ப்புகள், நாள்பட்ட காயங்கள்
ST869 x 10 செமீ4.5 x

6.5 செமீ

குடல்வால் அகற்றம், தொப்புள் குடலிறக்கம், மையசிரை குழாய்கள், தண்டுவட வடிகுழாய், வெட்டுக்காயங்கள், சிறு காயங்கள், கொப்புளங்கள்
ST8815 x 15

செமீ

10 x

10 செமீ

பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும்போது வழங்கி பகுதியில் (Donor Site) ஒட்டுவதற்கு
ST919 x 25 செமீ5 x 20

செமீ

சிசேரியன், கர்ப்பப்பை அகற்ற சிகிச்சை, மாஸ்டெக்டமி, இரைப்பை அகற்ற சிகிச்சை, பித்தப்பை அகற்ற சிகிச்சை, குடலிறக்க சிகிச்சை, சிறுநீரக அகற்றம், லாமினெக்டமி
ST939 x 35 செமீ5 x 30

செமீ

திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை, தொடை உட்சிரை, மார்பகத் திறப்பு, இடுப்பு மாற்ற அறுவைசிகிச்சை, பெருங்குடல் அறுவைசிகிச்சை