Go to Top

க்ளாவிகல் பிரேஸ் – டைனா

Clavicle Brace – Dyna

காலர் எலும்பில் ஏற்படும் முறிவுகள் மற்றும் முன்பக்க பிரச்சினைகளுக்கு க்ளாவிகல் சப்போர்ட் சிறந்த ஒன்றாகும்.
சிறப்பம்சங்கள்:

  • இரண்டு பக்கங்களிலும் அமைக்கப்பட்ட்டுள்ள அக்குள் பகுதி குஷனிங் அமைப்பு அதிகப்படியான அழுத்தத்தை தடுக்கும்
  • முறிந்த காலர் எலும்பின் சப்போர்ட், நிவாரணம் மற்றும் வேகமான குணமடைதலுக்கான திறம்பட்ட வடிவமைப்பு
  • எளிதான பயன்பாடு மற்றும் அட்ஜஸ்ட்மெண்டுக்கான வெல்க்ரோ க்ளோஷர்
  • தோல் சிராய்ப்புகளை தடுப்பதற்காக பின்பக்கப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மென்மையான பேட்

அறிகுறிகள்

  • அக்ரோமியோ க்ளாவிகுலர் எலும்புமுறிவுகளின் திருத்தம்
  • காலர் எலும்புப்பகுதியில் ஏற்படும் காயங்களை நிர்வகித்தல்
  • வளைந்த தோள்ப்பட்டைகளின் நிலைகோடல் திருத்தம்