Go to Top

காட்டன் கிரேப் பேண்டேஜ் – டாப்கிரேப்

Crepe Bandage – TopCrepe

 
ரேயான் காட்டன் கலவை கொண்டு தயாரிக்கப்பட்ட டாப்கிரேப் காட்டன் கிரேப் பாண்டேஜ், தசைக்கூட்டு காயங்களுக்கு சிறந்த ஒன்று.

  • பிரத்யேக Z & S பின்னல் 100% நீட்டிப்பை வழங்குகிறது
  • சிறந்த காற்றோட்டத்திற்காக எண்ணற்ற நுண்ணிய துளைகளைக் கொண்டது
  • பிரிட்டீஷ் மருந்தியல் (BP) விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்கிறது

டாப்கிரேப் காட்டன் கிரேப் பேண்டேஜ் பின்வரும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது

  • வலிமை
  • மேன்மை
  • நீட்டிக்கும் தன்மை
  • தக்கவைக்கும் தன்மை

 

டாப்கிரேப் பின்வரும் அளவுகளில் கிடைக்கப்பெறுகிறது:

  • அகலம் – 5, 6, 7.5, 8, 10 மற்றும் 15 செமீ
  • நீட்டிக்க இயலும் நீளம் – 4 மற்றும் 4.5 மீ