Go to Top

கம்ப்ரெஷன் பேண்டேஜ் – டாப்க்ரிப்

Compression Bandage – TopGrip

டாப்க்ரிப் என்பது காட்டன் மற்றும் எலாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கம்ப்ரெஷன் பேண்டேஜ். இது பிரிட்டீஷ் மருந்தியல் (BP)

விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்கிறது.

 

டாப்க்ரிப் கம்ப்ரெஷன் பேண்டேஜ் பின்வரும் சிறப்பம்சங்களைக் கொண்டது:

  • 300% நீட்டிக்கும் தன்மை: படிப்படியான அழுத்தத்தை வழங்குகிறது
  • 100% நெகிழ்தன்மை: அழுத்தத்திற்கு வலுவூட்டுகிறது
  • உடலமைப்புக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடியது: வீக்கம் வற்றிப்போனாலும் தளர்ந்து போகாது
  • நீடித்து உழைக்கக்கூடியது

பின்வரும் சூழல்களுக்கு ஏற்றது:

  • மூட்டில் நீர்கோர்த்தல்
  • சுளுக்கு மற்றும் பிசகல்
  • வீக்கம் மற்றும் நீர்க்கட்டு கட்டுப்பாடு
  • இரத்தநாளக் கோளாறுகள்

கம்ப்ரஷன் பேண்டேஜை பயன்படுத்துவதற்கான அறிகுறிகள்

  1. எலும்பியல் நிலைமைகள்: மூட்டில் நீர்க்கோர்த்தல், ஆர்த்தரைடீஸ், கடுமையான சுளுக்கு மற்றும் பிசகல்
  2. இரத்தநாள நிலைமைகள்: இரத்தநாளக் கோளாறுகள்
  3. கால் புண்கள், இரத்தநாள வீக்கம் மற்றும் இரத்த நாளத்தில் ஏற்பட்ட தேக்கநிலை காரணமாக கால்களில் ஏற்படும் சரும பிரச்சினைகள் போன்றவை அனைத்துக்கும் பேண்டேஜ்கள் மூலம் சிகிச்சையளிக்கலாம். வீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வரை கால்களில் பேண்டேஜ்களை அணியவேண்டும்

அளவுகள்:

8, 10 மற்றும் 15செமீ அகலம் x 4மீ நீட்டிக்கக்கூடிய நீளம்