Go to Top

ஆங்கிள் இம்மொபைலைஸர் – டைனா

ankle immobiliser

பாதப்பகுதியும், காலும் இணையும் பகுதியே கணுக்கால்ப் பகுதி ஆகும். பாதப்பகுதியும், காலும் இணையும் பகுதியே கணுக்கால்பகுதி ஆகும். காலை முறுக்குதல், நீட்டுதல் மற்றும் வழுக்குதல் போன்ற அதிகப்படியான பயன்பாடுகளின் காரணமாக மூட்டு இணைப்புகளில் ஒன்றான கணுக்கால்ப்பகுதியில் தசைநார் கிழிவு, சுளுக்கு, பிறழ்வு போன்றவை ஏற்படும். காயம்பட்ட கணுக்கால் மூட்டின் வேகமான குணமடைதலுக்கு ஆங்கிள் இம்மொபைலைஸர் கூடுதல் இயக்கமின்மையை வழங்கும்.

டைனா ஆங்கிள் இம்மொபைலைஸரின் அம்சங்கள் (மற்றும் நன்மைகள்) பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

திடமான வெளிப்பகுதி முழங்கைக்கான முழுமையான இயக்கமின்மையை வழங்கும்

  • உடலைமைப்புக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய உள்ளே அமைக்கப்பட்டுள்ள மெமரி ஃபோம்
  • வெவ்வேறு அளவுகளுக்குத் தகுந்தவாறு சரிசெய்து கொள்ளத்தக்க வகையிலான அட்ஜஸ்டபிள் ஸ்ட்ராப் (சரிசெய்துகொள்வதற்கு உதவும்)
  • எதிரெதிரே அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராப்கள் சிறந்த பொருத்தத்தை (உறுதி செய்கின்றன) வழங்குகின்றன.

அறிகுறிகள்:

  • பாதத்தின் உள்பிறழ்ச்சி மற்றும் வெளிப்பிறழ்ச்சி
  • கணுக்காலின் மென்திசுக் காயங்கள்

அளவு:

ஒரே அளவு கொண்டது, பெரும்பாலும் அனைவருக்கும் பொருந்தக்கூடியது

தொடர்புடைய தயாரிப்பு:

Ankle Immobiliser with Lace – Dyna Innolife